Neer Vendum Neere Vendum song lyrics – நீர் வேண்டும் நீரே வேண்டும்

Deal Score0
Deal Score0
Neer Vendum Neere Vendum song lyrics – நீர் வேண்டும் நீரே வேண்டும்

Neer Vendum Neere Vendum song lyrics – நீர் வேண்டும் நீரே வேண்டும்

நீர் வேண்டும் நீரே வேண்டும்
இயேசுவே எனக்கு நீரே வேண்டும்
பேசும் என்னோடு பேசும்
இயேசப்பா என்னோடு பேசும்

  1. இதயம் திறந்து பேசிட நீர் வேண்டும்
    இனிய வார்த்தை சொல்லிட நீர் வேண்டும் பேசும்
  2. எனது நிழலாய் என்றென்றும் வரவேண்டும்
    உமது கரம் என்னை தேற்றிட வரவேண்டும்

Neer Vendum Neere Vendum song lyrics in english

Neer Vendum Neere Vendum
Yesu Yenakku Neer Vendum
Pesum Yennodu Pesum
Yesappa Yennodu pesum

  1. Idhayam Thirandu Pesida Neer Vendum
    Inniya Vaarthai Sollida Neer Vendum – Pesum
  2. Yenathu Nizhalai Yendrendrum Varavendum
    Ummadu Karam Ennai Thetrida Varavendum – Pesum

    Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

    christian Medias
        SongsFire
        Logo