
Neerae en Thanjam – நீரே என் தஞ்சம் song lyrics
Deal Score0

நீரே என் தஞ்சம்
நீரே என் கோட்டை
நீரே என் ரட்சகர்
நீரே ராஜா
நான் உம்மை தேடுவேன் நாள்முழுதும்
நான் உம்மை சேவிப்பேன் வாழ் நாளெல்லாம்
எனதெல்லாவற்றிலும் நான் உம்மை நேசிப்பேன் – இயேசுவே
இயேசுவே ராஜா
இயேசுவே தேவா
இயேசுவே மீட்பர்
இயேசுவே