Nesipaya Medley Song Lyrics

Nesipaya Medley Song Lyrics

Nesipaya Medley Vaazhvu Vandha Podhum Thaazhvu Vandha Podhum Song Lyrics in Tamil and English Sung By. Vijay Ebenezer.

Nesipaya Medley Christian Song Lyrics in Tamil

வாழ்வு வந்த போதும்
தாழ்வு வந்த போதும்
நிலைகள் மாறினாலும் என்னை நேசிப்பாயா
என்னை நேசிப்பாயா

உயிர் ஓசை என்னை தேற்றுதே
உயிர் ஓசை என்னை மாற்றுதே
நான் போன பாதையில் நல் வெளிச்சம் காட்டினார்
உயிர் தாகம் தீர்க்கவே தேவன் ஜீவன் தந்தார்
நீரோடை தாளங்கள்
நிலாவோரம் மேகங்கள் தூங்குமே
உமதருகின் மடியினில் இளைப்பாற ஏங்கினேன்
உம் நாமம் சொல்லி சொல்லி வாழ்கின்றேன்

நீர் இன்றி ஏதும் இங்கில்லை
உம் அன்பின்றி ஏதும் இங்கில்லை
நீர் காட்டும் பாதையில்
என் பாதம் நடக்கும்
நீர் சொல்லும் வார்த்தையை
என் நெஞ்சில் நிலைக்கும்
வாழ்வெல்லாம் உம்மை துதிக்கின்றேன் நீர் இன்றி

பாதம் பற்றி தேடினேன்
புசம் கொண்டு ஏங்கினேன்
அன்பு ஒன்று போதுமே
என்றென்றும் என்னை தாங்குமே
என் இயேசுவே நான் உந்தன் பிள்ளையே

பாரம் மனதின் ஓரம்
வந்து வந்து சேரும்
காரணம் ஏன் என்றாயோ
வானம் ஓஹோ ஓஹோ
வந்து வந்து சொல்லும்
தேவனை நீ மறந்தாயோ

அருகினிலே அருகினிலே உம் அன்பை நாடி ஓடிவந்தேன்
அருகினிலே உமதருகினிலே
உம்மோடு கூடி நாள் இருப்பேன்
என் ஜீவன் உள்ள வரையில் என் சுவாசம் உள்ள வரையில்
உம்மை தொடர்வேன் உம்மை தொடர்வேன்
உம்மை தொடர்வேன் உம்மை தொடர்வேன்

என்ன கொடுப்பேன் உமக்கு
என்ன கொடுப்பேன் உமக்கு
சகலமும் படைத்தவர்க்கு
வேறென்ன கொடுப்பேன் உமக்கு
என் ஜீவனை உம் முன்பாய் படைத்து
வேறென்ன கொடுப்பேன் உமக்கு
அன்பை பார்க்கிலும் வேறொன்றும் இல்லையே ஓ…
என் இயேசுவே
ஒரு நாளும் மறவேனே என் நேசர் நீர் தானே ஓ…
என்றென்றுமே நான் உம்மை மறவேன்

உம் அன்பை பார்க்கிலும் வேறொன்றும் இல்லையே ஓ…
என் இயேசுவே
உம் அன்பை பார்க்கிலும் வேறொன்றும் இல்லையே ஓ…
ஒரு நாளும் மறவேனே என் நேசர் நீர் தானே… ஓ…
என்றென்றுமே நான் உம்மை மறவேன்
வாழ்வு வந்த போதும்
தாழ்வு வந்த போதும்
நிலைகள் மாறினாலும்
என்னை நேசிப்பாயா என்னை நேசிப்பாயா
என்னை நேசிப்பாயா

Nesipaya Medley Christian Song Lyrics in English

Vaazhvu Vandha Podhum
Thaazhvu Vandha Podhum
Nilaigal Maarinaalum Ennai Nesippaaya
Ennai Nesippaaya

Uyir Osai Ennai Thaettrudhae
Uyir Osai Ennai Maattrudhae
Naan Pona Paadhaiyil Nal Velichcham Kaattinaar
Uyir Thaagam Theerkkavae Dhevan Jeevan Thandhaar
Neerodai Thaalangal Podhumae
Nilavoaram Maegangal Thoongumae
Umadharuginil Ilaipaara Yaenginaen
Um Naamam Solli Solli Vaazhgindraen

Neer Indri Yaedhum Ingillai
Um Anbindri Yaedhum Ingillai
Neer Kaattum Paadhaiyil
En Paadham Nadakkum
Neer Sollum Vaarththaiyai
En Nenjil Nilaikkum
Vaazhvellaam Ummai Thudhikkindraen Neer Indri

Paadham Pattri Thaedinaen
Paasam Kondu Yaenginaen
Anbu Ondru Podhumae
Endrum Ennai Thaangumae
En Yesuvae Naan Undhan Pillaiyae

Baaram Manadhin Oram
Vandhu Vandhu Saerum
Kaaranam Yaen Endraayo
Vaanam Ohoo Ohoo Boomi
Vandhu Vandhu Sollum
Dhevanai Nee Marandhaayo

Aruginilae Aruginilae Um Anbai Naadi Odivandhaen
Aruginilae Umadharuginilae
Ummodu Koodi Naan Iruppaen
En Jeevan Ulla Varaiyil En Swasam Ulla Varaiyil
Ummai Thodarvaen Ummai Thodarvaen
Ummai Thodarvaen Ummai Thodarvaen

Enna Koduppaen Umakku
Enna Koduppaen Umakku
Sagalamum Padaithavarkku
Enna Koduppaen Umakku
En Jeevanai Um Munbaay Padaiththu
Vaerenna Koduppaen Umakku
Anbai Paarkkilum Vaerondrum Illaiyae Oh..
En Yesuvae
Oru Naalum Maravaenae En Nesar Neer Thaanae Oh…
Endrendrumae Naan Ummai Maravaen

Um Anbai Paarkkilum Vaerondrum Illaiyae Oh..
En Yesuvae
Um Anbai Paarkkilum Vaerondrum Illaiyae Oh..
Oru Naalum Maravaenae En Nesar Neer Thaanae Oh…
Endrendrumae Naan Ummai Maravaen
Vaazhvu Vandha Podhum
Thaazhvu Vandha Podhum
Nilaigal Maarinaalum
Ennai Nesippaaya Ennai Nesippaaya
Ennai Nesippaaya


#songsfire

Exit mobile version