New Tamil (தமிழ்) Christmas Song 2023: பாலனாக Pullanaiyil Paalanaga – Concert Version with Lyrics
புல்லணையில் பாலனாக Pullanaiyil Paalanaga
By Glorious King Revival Ministries Ireland
Lyrics tune and sung by Evelin Sathiyaseelan
Video editing: EBI Digital Studio
Color Grading: Nathanael Sathiyaseelan
Music: Jo Jo
Mixing & Mastering: Ebi Karthik
@ Ebi Digital Studio Vellore , Tamil Nadu , India
Produced by Sathiyaseelan family
Share this video with your Family , Christian Friends & Stay Blessed. 👍🔗▶️
Copy rights and credits remains to the original author of the video where some parts of this video was used from.
Lyrics:
புல்லணையில் பாலனாக இயேசு பிறந்தார்
பெத்தலெகேம் ஊரினிலே கர்த்தர் பிறந்தார்
என்ன ஓரு அதிசயம் என்னதோர் அற்புதம்
என்ன ஓரு அதிசயம் என்னதோர் அற்புதம்
புல்லணையில் பாலனாக இயேசு பிறந்தார்
பெத்தலெகேம் ஊரினிலே கர்த்தர் பிறந்தார்
என்ன ஓரு அதிசயம் என்னதோர் அற்புதம்
என்ன ஓரு அதிசயம் என்னதோர் அற்புதம்
பிதாவின் செல்லப்பிள்ளை நமக்காக கொடுக்கப்பட்டார்
மனுகுலம் மீட்டிடவே மனுடனாய் அவதரித்தார்
பிதாவின் செல்லப்பிள்ளை நமக்காக கொடுக்கப்பட்டார்
மனுகுலம் மீட்டிடவே மனுடனாய் அவதரித்தார்
இது போன்ற அதிசயம் எங்கேயாகிலும் கேட்டதுண்டோ?
இது போன்ற அதிசயம் எங்கேயாகிலும் கேட்டதுண்டோ?
புல்லணையில் பாலனாக இயேசு பிறந்தார்
பெத்தலெகேம் ஊரினிலே கர்த்தர் பிறந்தார்
என்ன ஓரு அதிசயம் என்னதோர் அற்புதம்
என்ன ஓரு அதிசயம் என்னதோர் அற்புதம்
பழுதற்ற பலியாக பாவநிவிர்த்தி செய்யும்படி
மனிதனின் பாவத்தை போக்கவே கொடுக்கப்பட்டார்
பழுதற்ற பலியாக பாவநிவிர்த்தி செய்யும்படி
மனிதனின் பாவத்தை போக்கவே கொடுக்கப்பட்டார்
சுயநலமற்ற அன்பை எங்கேயாகிலும் கேட்டதுண்டோ?
சுயநலமற்ற அன்பை எங்கேயாகிலும் கேட்டதுண்டோ?
புல்லணையில் பாலனாக இயேசு பிறந்தார்
பெத்தலெகேம் ஊரினிலே கர்த்தர் பிறந்தார்
என்ன ஓரு அதிசயம் என்னதோர் அற்புதம்
என்ன ஓரு அதிசயம் என்னதோர் அற்புதம்
தேவசாயலில் உருவாக்கின மனிதர்களை
பிதாவோடு மீண்டுமாக ஐக்கியத்தில் சேர்க்கும்படி
தேவசாயலில் உருவாக்கின மனிதர்களை
பிதாவோடு மீண்டுமாக ஐக்கியத்தில் சேர்க்கும்படி
கடவுளே மனிதனாக அவதரித்ததைக் கேட்டதுண்டோ?
கடவுளே மனிதனாக அவதரித்ததைக் கேட்டதுண்டோ?
புல்லணையில் பாலனாக இயேசு பிறந்தார்
பெத்தலெகேம் ஊரினிலே கர்த்தர் பிறந்தார்
என்ன ஓரு அதிசயம் என்னதோர் அற்புதம்
என்ன ஓரு அதிசயம் என்னதோர் அற்புதம்
புல்லணையில் பாலனாக இயேசு பிறந்தார்
பெத்தலெகேம் ஊரினிலே கர்த்தர் பிறந்தார்
என்ன ஓரு அதிசயம் என்னதோர் அற்புதம்
என்ன ஓரு அதிசயம் என்னதோர் அற்புதம்
புல்லணையில் பாலனாக Pullanaiyil Paalanaga
By Glorious King Revival Ministries Ireland
Lyrics tune and sung by Evelin Sathiyaseelan
Video edited by EBI Digital Studio
Music by Jo Jo
Mixing & Mastering by Ebi Karthik