New tamil Christian song 2023 |En Muchikku Sondhakarare Lyrical | SPC
Lyrics
என் மூச்சுக்கு சொந்தக்காரரே என் உயிருக்கு அதிபதியே கண்மணி போல் காப்பவரே என்னை என்றென்றும் நடத்துபவரே
நீங்க இல்லன்னா வானம் இல்ல
நீங்க இல்லன்னா பூமி இல்ல
நீங்க இல்லன்னா நானும் இல்ல
நீங்க இல்லனா யாரும் இல்ல
என் கர்த்தாதி கர்த்தர் நீரே
என் தேவாதி தேவனும் நீரே
என்றென்றும் மாறாதவர
என்னை கைவிடாத தேவனும் நீரே
நீங்க இல்லன்னா ஆரம்பம் இல்ல
நீங்க இல்லன்னா முடிவே இல்லை
நீங்க இல்லன்னா மன்னிப்பு இல்ல
நீங்க இல்லன்னா பரலோகம் இல்ல
என் மூச்சுக்கு சொந்தக்காரரே
என் உயிருக்கு அதிபதியே
கண்மணி போல் காப்பவரே
என்றென்றும் நடத்துவார்
Plse pray for our album yesuvai nokki paar nanbanae the song has came nicely in god grace plse share and like the video