“NEW TAMIL CHRISTMAS SONG 2024 | BETHLEHEM SUNG BY @brotherwilliamsofficial | #newsong

“NEW TAMIL CHRISTMAS SONG 2024 | BETHLEHEM SUNG BY @brotherwilliamsofficial | #newsong

NEW TAMIL CHRISTMAS SONG 2024
BETHLEHEM

Produced by : Spirit Revelation Embassy

Audio :

Music : Williams M Branham
Lyrics &Tune : Williams and Christy Williams
Sung by : Williams & Christy Williams
Guitar : Williams

Video :

Video Production : SRE Media Team
Camera : SRE Media Team
Direction | Edit | colour: Williams
Designs : Christy Williams
Video Editing : SRE Media Head

Lyrics.

பெத்லகேம் ஊரில் மாட்டு தொழுவத்தில் பிறந்தார் பாலன் இயேசு.(2)

கடும் குளிரினிலே கொட்டும் பணியினிலே
இயேசு ராஜன் பிறந்தார் பாலகனாய் (2)

மேய்ப்பர்கள் ராவினிலே மந்தையை காத்தனரே.(2)
தூதன் தோன்றி இயேசு பிறந்த நற்செய்தி அறிவித்தான்.(2)

கடும் குளிரினிலே கொட்டும் பணியினிலே
இயேசு ராஜன் பிறந்தார் பாலகனாய். ஓ ஓ ஓ

பெத்லகேம் ஊரில் மாட்டு தொழுவத்தில் பிறந்தார் பாலன் இயேசு.(2)

மூன்று சாஸ்திரிகள் இயேசுவை காண வந்தனர்.(2)
வானத்தில் ஒரு நட்சத்திரம் உதித்து வழியை காண்பித்தது. (2)

பெத்லகேம் ஊரில் மாட்டு தொழுவத்தில் பிறந்தார் பாலன் இயேசு.(2)

கடும் குளிரினிலே கொட்டும் பணியினிலே
இயேசு ராஜன் பிறந்தார் பாலகனாய். ஓ ஓ ஓ (2)

#christiansongs #christianmusic #newsong

Exit mobile version