New Tamil Christmas Songs|செல்லக்குழந்தை|Chella Kuzhandhai|Fr.Jerald Benjamin|X.Paulraj|Surmukhi

Deal Score0
Deal Score0
New Tamil Christmas Songs|செல்லக்குழந்தை|Chella Kuzhandhai|Fr.Jerald Benjamin|X.Paulraj|Surmukhi

New Tamil Christmas Songs|செல்லக்குழந்தை|Chella Kuzhandhai|Fr.Jerald Benjamin|X.Paulraj|Surmukhi


Contact details:
WhatsApp: +33751451320

Album: Chella Kuzhandhai Needhaane
Song: Chella kuzhandhai Needhaanaa
Singer: Surmukhi
Lyrics, Music & Video Making: Fr. Jerald Benjamin
Music Direction: X. Paulraj
Sound Engineer: M. John Nirmal
Recording Studio: Paul X Sounds, Chennai
Dedicated to: Aumônerie Catholique Tamoule Indienne de France
Special Thanks to: Families, Friends & Sponsors, France
*கிறிஸ்மஸ் தாலாட்டு*
*தொகையறா*
செல்லக் குழந்தை நீதானா
கண்ணின் மணியே நீதானா
*பல்லவி*
செல்லக் குழந்தை நீதானா
கண்ணின் மணியே நீதானா
அன்பே அன்பே நீதானா
எந்தன் உயிரே நீதானா
உனைத்தானே தினம் நானே
நினைத்தேனே எனை மறந்தேனே
*சரணம் 1*
கண்கள் மூடித்தான் உனை நானும் நினைத்தேனே -என்
கனவில் வந்தாலும் என் நினைவில் நின்றாயே-2
என் பாடல் ஆனாயே என் தேடல் நீதானே-2
என்னில் வீசும் இளம் தென்றல் நீதானே
மனதில் பாயும் கடல் அலையே நீதானே
நீதானே நீதானே அன்பே நீதானே
நீதானே நீதானே உயிரே நீதானே
*சரணம் 2*
காலைநேரம் தான் உனை தினமும் பார்த்தேனே
மாலைநேரம் தான் என் இசையும் ஆனாயே-2
என் கவிதை ஆனாயே என் மொழியே நீதானே-2
நெஞ்சில் நிலைக்கும் வெண்ணிலவே நீதானே
மனதில் மலரும் மல்லி மலரே நீதானே
நீதானே நீதானே அன்பே நீதானே
நீதானே நீதானே உயிரே நீதானே

Trip.com WW

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

Fr. Jerald Benjamin Jayamary Creations
      SongsFire
      Logo