New Tamil Christmas Songs 2023 || Unakaga Enakaga new Song || Kamesh Joshua || #tamilchristian song

Deal Score0
Deal Score0
New Tamil Christmas Songs 2023 || Unakaga Enakaga new Song || Kamesh Joshua || #tamilchristian song

New Tamil Christmas Songs 2023 || Unakaga Enakaga new Song || Kamesh Joshua || #tamilchristian song


New Christmas Songs 2023 || Unakaga Enakaga new Song || Kamesh Joshua || Christian Songs tamil

Praise The Lord Friends
Thanks For All Your Support
New Christmas Song 2024
Lyrics Tune Sung By Kamesh Joshua
Music By Johnson Chengalpet
Video Edited By Suresh & Siluvai
Follow Us Facebook Instagram Kamesh Joshua
Thank For Watching God Bless You all.

Song Lyrics

உனக்காக எனக்காக நமக்காக மண்ணில் பிறந்தார்
உனக்காக எனக்காக நமக்காக இயேசு மண்ணில் பிறந்தார்

அவர் சொன்னா போதும்…
காற்றும் கடலும் அமர்ந்து போகும் அவர் பார்த்தா போதும் மாறாததும் மாறிவிடும் 2

உனக்காக எனக்காக..

Faitha அவர் மேல இருந்தா போதும்
Weighta நம்பள மாத்திடுவாரு

Slighta உலகம் தள்ளினாலும்
Tighta நம்பல பிடிச்சிடுவாரு 2

அவர் சொன்னா போதும்…

நம்பினவங்க கைவிட்டாலும் நம்ம தேவன் கைவிடமாட்டார்

நன்மையும் கிருபையும் தொடர செய்து
நம்பள உயர்த்தி வச்சிடுவாரு. 2

அவர் சொன்னா போதும்…

உனக்காக எனக்காக…..

Unnakkaga ennakkaga namakkaga mannil piranthar
Unnakkaga ennakkaga namakkaga yesu mannil piranthar

Avar sonna podhum..
Kaatrum kadalum amardhu poghum avar paartha podhum maarathadhum maarividum 2

Unnakkaga ennakkaga..

Faitha avar mela irundha podhum
Weighta namala maathiduvaaru

Slighta ulagam thallinalum
Tighta namala pidhichiduvaar 2

Avar sonna podhum

Nambinavenga kaivittalum namma devan kaividamaatar

Nanmaiyum kirubaiyum thodara seithu namala uyarthi vaichiduvaar 2

Avar sonna podhum..

Unnakkaga ennakkaga

Trip.com WW

Kamesh Joshua Devageethangal Roshan Rhythm's
      SongsFire
      Logo