New Tamil Christmas Songs|Communion|Vinnaga|Fr.Jerald Benjamin|X.Paulraj|Lincy Diana
Contact details : WhatsApp +33751451320
Song: Vinnaga Virundhe
Album: Idho Nam Messiah
Singer: Lincy Diana
Lyrics & Music: Fr. Jerald Benjamin
Music Direction: X. Paulraj
Sound Engineer: M. John Nirmal
Recording Studio: Paul X Sounds, Chennai
Vedio Making: X. Paulraj
Dedicated to: Aumônerie Catholique Tamoule Indienne de France
Produced by: Jaya Mary Creations
விண்ணக விருந்தே (கிறிஸ்மஸ் திருவிருந்து)
*பல்லவி*
விண்ணக விருந்தே விடியலைத் தருவாய்
மண்ணக மனிதரின் மனங்களில் நிறைவாய் -2
*உயிரே வா உறவே வா அமுதே வா அழைத்தேன் வா* -2
*சரணம் 1*
பாவத்திலே வாழ்ந்த எம்மை மீட்கவே மனிதனாய் பிறந்தாயே
உன் உடலை உணவாக அருந்தவே எம்மை அழைத்தாயே -2
*உயிரே வா உறவே வா அமுதே வா அழைத்தேன் வா* -2
*சரணம் 2*
செல்வத்தையே விரும்பும் எம்மை நேசிக்க திருவுளம் கொண்டாயே
உனைப்போல பிறரன்பில் வாழவே எம்மைப் பணித்தாயே -2
*உயிரே வா உறவே வா அமுதே வா அழைத்தேன் வா* -2
*சரணம் 3*
பிறர் வாழ உயிரையுமே நீ தந்து காவியம் படைத்தாயே
உனைத் தொடர்ந்து
பணி செய்ய பாரினில் எம்மைத் தேர்ந்தாயே -2
