New Tamil Christmas Songs|Iraimakkale|Entrance|Fr.Jerald Benjamin|X.Paulraj|Dr.Narayanan

Deal Score0
Deal Score0
New Tamil Christmas Songs|Iraimakkale|Entrance|Fr.Jerald Benjamin|X.Paulraj|Dr.Narayanan

New Tamil Christmas Songs|Iraimakkale|Entrance|Fr.Jerald Benjamin|X.Paulraj|Dr.Narayanan


Contact details:
WhatsApp: +33751451320

Tamil Christian Devotional Songs
Album: Chella Kzhandhai Needhaane
Song: Iraimakkale Nalla Idhayangale
Singer: Dr. Narayanan
Lyrics, Music & Video Making: Fr. Jerald Benjamin
Music Direction: X. Paulraj
Sound Engineer: M. John Nirmal
Recording Studio: Paul X Sounds, Chennai
Dedicated to: Aumônerie Catholique Tamoule Indienne de France
Special Thanks to: Families, Friends & Sponsors, France
*வருகைப்பாடல்*
*பல்லவி*
இறைமக்களே நல்ல இதயங்களே
வாருங்கள் வாருங்கள் இறை இல்லம் செல்வோம் -2
ஆண்டவர் வழியை தயாரிப்போம்
கடவுளின் வரவை செம்மை செய்வோம்-2
*சரணம் 1*
இவரே நம் கடவுள் என்று சொல்வோம்
இவரே நம் ஆண்டவர் என்று சொல்வோம்
இவருக்கே நாம் என்றும் காத்திருந்தோம் இவர்தரும் மீட்பை நாம் பார்த்திருந்தோம்
நம்மைப் படைத்தவரே ஆற்றலோடு வந்து
நம்மை ஆள்பவரே மாட்சியோடு இங்கு
நம்மை காப்பவரே மகிமையோடு இன்று
நம் முன்னே இருக்கின்றார் -2
*சரணம் 2*
நிறைவாழ்வு ஆற்றலாய் நிறைந்தோடவே
நம் வெற்றி கடல் அலையாய் பாய்ந்தோடவே
நம் முகம் மகிழ்வாலே மலர்ந்திடவே
நம் நெஞ்சம் இன்பத்தால் நிறைந்திடவே
மண்ணில் பிறந்தோர்க்கு நற்செய்தி கூறிட வாழ்வை இழந்தோர்க்கு நல்வாழ்வை வழங்கிட அடிமையில் இருப்போர்க்கு விடுதலை அளித்திட
நம் இயேசு பிறந்துவிட்டார் -2

Trip.com WW

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

Fr. Jerald Benjamin Jayamary Creations
      SongsFire
      Logo