New Tamil Christmas Songs|Kondaaduvom|Chella Kuzhandhai|Fr.Jerald Benjamin|X.Paulraj|C.Arul Anand
Contact details:
WhatsApp:+33751451320
Tamil Christian Devotional Songs
Album: Chella Kuzhandhai Needhaane
Song: Kondaaduvom Kondaaduvom
Singer: C.Arul Anand
Lyrics, Music & Video Making: Fr. Jerald Benjamin
Music Direction: X. Paulraj
Sound Engineer: M. John Nirmal
Recording Studio: Paul X Sounds, Chennai
Dedicated to: Aumônerie Catholique Tamoule Indienne de France
Special Thanks to: Families, Friends & Sponsors, France
*கிறிஸ்மஸ் வாழ்த்துப்பாடல்*
*பல்லவி*
கொண்டாடுவோம் கொண்டாடுவோம் கிறிஸ்மஸ் கிறிஸ்மஸ்
பண்பாடுவோம் பண்பாடுவோம் இயேசு பிறந்தார்
ஏழை எளிய மக்களுக்கு மீட்பைத் தேடும் மாந்தருக்கு மனிதம் காக்கும் மனங்களுக்கு மீட்பர் பிறந்திட்டார்
*இன்று இல்லத்திலே ஒன்றாக நாமும் மகிழுவோம் இந்த செய்தியையே உலகுக்கு எடுத்து சொல்லுவோம்*-2
Happy Christmas Happy Happy Christmas Merry Christmas Merry Merry Christmas-2
*சரணம்1*
இறைவனே மனித உருவில் மண்ணகம் வந்தாரே மனிதனை தேடி மீட்க விரும்பி வந்தாரே-2
வானக உறவை ஒதுக்கி வையகம் வந்தாரே அன்பின் ஊற்றால் உலகை நிரப்ப வந்தாரே
*மீட்பின் நற்செய்தி அன்பின் நற்செய்தி-2*
ஏழை எளிய மக்களுக்கு மீட்பைத் தேடும் மாந்தருக்கு மனிதம் காக்கும் மனங்களுக்கு மீட்பர் பிறந்திட்டார்
*இன்று இல்லத்திலே ஒன்றாக நாமும் மகிழுவோம் இந்த செய்தியையே உலகுக்கு எடுத்து சொல்லுவோம்-2*
Happy Christmas Happy Happy Christmas Merry Christmas Merry Merry Christmas-2
*சரணம் 2*
இயேசுவே உலகின் ஒளியாய் திகழ வந்தாரே மனிதனே இழந்த மாண்பை மீண்டும் தந்தாரே-2 தீமையே நிறைந்த வாழ்வை மாற்ற வந்தாரே பகையே சூழ்ந்த வாழ்வில் உறவை தந்தாரே
*மீட்பின் நற்செய்தி உறவின் நற்செய்தி-2*