
New Tamil Christmas Songs|New Year Psalm 67|Kadavule Emmeedhu|Fr.Jerald Benjamin|X.Paulraj|Jeyaraj

New Tamil Christmas Songs|New Year Psalm 67|Kadavule Emmeedhu|Fr.Jerald Benjamin|X.Paulraj|Jeyaraj
Merry Christmas & Happy New Year 2023
Contact details :WhatsApp : +33751451320
Song: Kadvule Emmeedhu
Album: Idho Nam Messiah
Singer: Jeyaraj
Lyrics & Music: Fr. Jerald Benjamin
Music Direction: X. Paulraj
Sound Engineer: M. John Nirmal
Recording Studio: Paul X Sounds, Chennai
Vedio Making: X. Paulraj
Dedicated to: Aumônerie Catholique Tamoule Indienne de France
Produced by: Jaya Mary Creations
கடவுளே எம்மீது (புத்தாண்டு தியானப் பாடல்/ திபா 67)
*பல்லவி*
கடவுளே! எம்மீது இரங்கி, எமக்கு உம் ஆசி வழங்குமே!-2
உம்மைப் புகழுவோம்
உம்மைப் போற்றுவோம் -2
*சரணம் 1*
எம்மீது உமது முகத்தின் ஒளியை வீசுமே அதனால்
உலகம் உமது வழியை அறிந்து கொள்ளுமே -2
அனைவரும் அக்களித்து மகிழ்ந்து பாடுவர் ஏனெனில்
மக்களை நீர் ஆண்டு நடத்துவீர் -2
உம்மைப் புகழுவோம் உம்மைப் போற்றுவோம் -2
*சரணம் 2*
உலகின் மாந்தர் அனைவருமே உமக்கு அஞ்சுவர்
உமது மீட்பை அனைவருமே உணர்ந்து கொண்டனர் – 2
அனைவரும் அக்களித்து மகிழ்ந்து பாடுவர் ஏனெனில்
மக்களை நீர் ஆண்டு நடத்துவீர் -2
உம்மைப் புகழுவோம் உம்மைப் போற்றுவோம் -2