New Tamil Christmas Wishing Song 2021|Maargazhi|மார்கழி|Fr.Jerald Benjamin|X.Paulraj|Haripriya

New Tamil Christmas Wishing Song 2021|Maargazhi|மார்கழி|Fr.Jerald Benjamin|X.Paulraj|Haripriya


Contact details:
Whatsapp +33751451320
Tamil Christian Devotional Songs
Christmas & New Year Songs
Christmas Wishing Song
Song:Maargazhi Kuliril
Singer: Haripriya
Lyrics, Music & Video Making: Fr. Jerald Benjamin
Music Direction: X. Paulraj
Sound Engineer: M. John Nirmal
Recording Studio: Paul X Sounds, Chennai
Dedicated to: Aumônerie Catholique Tamoule Indienne de France
Special Thanks to: Rev. Fr. S. John Kennedy, Families, Friends & Sponsors, France

*கிறிஸ்மஸ் வாழ்த்து*
*பல்லவி*
மார்கழி குளிரில் மன்னவன் பிறந்தார்
மகிழ்வினை உலகில் விதைத்திட வந்தார்
புதுப்புது ராகங்களால் பாடலை இசைத்திடுவோம் -2
*ஏழிசை சுரங்கள் இதயத்தில் இயற்றி வாழ்த்தியே பாடிடுவோம் -2*
*சரணம் 1*
வார்த்தை மனுவாகி நம்மில் உயிர்வாழ திருவுளம் கொண்டார்-2
விண்ணின் விடிவெள்ளி மண்ணில் ஒளிவீச மழலையாகவே மலர்ந்தார் -2
Happy Christmas Happy Christmas Happy Happy Happy Christmas-2
*சரணம் 2*
தந்தை சித்தமே உலகில் செய்யவே இறைமகன் நினைத்தார் -2 வாழ்வின் வளமான வசந்தம் தினம் வீச தென்றலாகவே தவழ்ந்தார் -2
Happy Christmas Happy Christmas Happy Happy Happy Christmas-2

Trip.com WW

Scroll to Top