ஒன்று கூடி ஆராதிப்போம்
இயேசு நமது பெலனானார்
ஒன்று கூடி ஆராதிப்போம்
இயேசு நமது அரணானார்
அல்லேலூயா அல்லேலூயா
பரிசுத்த தேவனை ஆராதிப்போம்
பரலோக ராஜனை ஆராதிப்போம்
திரு இரத்தம் சிந்தி சிலுவையில் மரித்து
ஜீவன் தந்தவரை ஆராதிப்போம்
முழு உள்ளத்தோடு ஆராதிப்போம்
முழு பெலத்தோடு ஆராதிப்போம்
ஆவியில் நிறைந்து ஆண்டவரை துதித்து
ஆனந்த சத்தத்தோடு ஆராதிப்போம்
கண்ணீரை துடைத்தவரை ஆராதிப்போம்
கவலைகள் நீக்கினாரே ஆராதிப்போம்
கண்மனி போல காலமெல்லாம் காக்கும்
கர்த்தாதி கர்த்தரை ஆராதிப்போம்
Ondru Kudi Aaradhipom – ஒன்று கூடி ஆராதிப்போம் Lyrics in English
ontu kooti aaraathippom
Yesu namathu pelanaanaar
ontu kooti aaraathippom
Yesu namathu arannaanaar
allaelooyaa allaelooyaa
parisuththa thaevanai aaraathippom
paraloka raajanai aaraathippom
thiru iraththam sinthi siluvaiyil mariththu
jeevan thanthavarai aaraathippom
mulu ullaththodu aaraathippom
mulu pelaththodu aaraathippom
aaviyil nirainthu aanndavarai thuthiththu
aanantha saththaththodu aaraathippom
kannnneerai thutaiththavarai aaraathippom
kavalaikal neekkinaarae aaraathippom
kannmani pola kaalamellaam kaakkum
karththaathi karththarai aaraathippom
song lyrics Ondru Kudi Aaradhipom – ஒன்று கூடி ஆராதிப்போம்
@songsfire
more songs Ondru Kudi Aaradhipom – ஒன்று கூடி ஆராதிப்போம்
Ondru Kudi Aaradhipom