Oru Santhathi | ஒரு சந்ததி | Official Video) | Tamil Christian Songs 2023 | Pastor: S.Jeremiah | 4k
ஓரு சந்ததி உம்மை சேவிக்கும் | Oru Santhathi Ummai Sevikkum | Latest Tamil Christian Song | Ps.S.Jeremiah
ஒரு சந்ததி அவரைச் சேவிக்கும்; தலைமுறை தலைமுறையாக அது ஆண்டவருடைய சந்ததி என்னப்படும். (சங்கீதம் 22:30)
Promise Song (Judah jeremiah)
Special thanks to
Bro.Jackson Alex Family,
Bro.Wilfredo Martinez,Jessica Stigliano-Martinez Family
Song Credits :
Lyrics, Tune, Composed & Sung By Ps.S.Jeremiah(Music by Daisonraj)
(Video by Joe Media)
Poster Design : Prince Joel
Prayer Support :
Gordon Asher Miller Family
Pr.Mithun Mahur,Aarti Mahur FamilyBro.Manual Romo,Sis.Veronica Family
Presents :
Final Preparatory ChurchFacebook follow : Mercy JeremiahContact:+916374554972
Facebook : https://www.facebook.com/mercy.vinoth.98
Instagram : https://instagram.com/pastorjeremiahofficial?igshid=OGQ5ZDc2ODk2ZA==
Song Lyrics :
ஒரு சந்ததி உம்மை சேவிக்கும் (இது)
இயேசுவின் சந்ததி
தலைமுறையாய் உம்மை உயர்திடும் இது கர்த்தரின் சந்ததி(2)
முடிந்தது என்று கலங்கி நின்றேன்
புதிய துவக்கத்தை தந்தீரய்யா
உலர்ந்தமரமாய் இருந்த என்னை
பூத்து காயிக்க செய்தீரய்யா(2)
1.எங்கள் வாழ்வில் நீர் செய்ததை நான் நினைத்து பாடுவேன்
என் ஜீவிய நாட்கள் எல்லாம் உம்மை உயர்த்தி பாடுவேன்(2)
(ஒரு சந்ததி)
2.ஒன்றும் இல்லாமல் இருந்த என்னை தெரிந்துகொண்டீர் உம் சேவைக்காய்
தாயின் கருவில் முன் குறித்து
பிரித்துதெடுத்தீர் உம் பிள்ளையாய்(2)
நானும் என் வீட்டாரும்
உம்மை சேவிப்போம்
இனி வருகின்ற சந்ததிக்கு
சுவிசேஷம் சொல்லுவோம்(2)
(ஒரு சந்ததி)