Oruvarum Sera Koodatha Oliyil
ஒருவரும் சேர கூடாத ஒளியில் வாசம் செய்பவரே (2)
நீரே பரிசுத்த தெய்வம் (2)
நீரே நீர் மாத்ரமே (2)
ஒருவரும் சேர கூடாத ஒளியில் வாசம் செய்பவரே (2)
நீரே பரிசுத்த தெய்வம் (2)
நீரே நீர் மாத்ரமே (2)
பரிசுத்தர் நீர் பரிசுத்தர் (4)
நீரே நீர் மாத்ரமே (தெய்வமே) (2)
ஒருவரும் சேர கூடாத ஒளியில் வாசம் செய்பவரே (2)
நீரே பரிசுத்த தெய்வம் (2)
நீரே நீர் மாத்ரமே (2)
பரிசுத்தர் நீர் பரிசுத்தர் (4)
நீரே நீர் மாத்ரமே (தெய்வமே) (2)
நீரே நீர் மாத்ரமே (தெய்வமே) (2) இயேசுவே
நீரே நீர் மாத்ரமே (ராஜனே) (2)
நீரே நீர் மாத்ரமே (எங்கள் தெய்வமே) (2)
நீரே நீர் மாத்ரமே (தெய்வமே) (2)
எல்லாவற்றிலும் நீர் மேலானவர்
எல்லோரிலும் பெரியவர்
சகலவற்றையும் சிருஷ்டித்தவர்
சர்வ வல்லவரே
எல்லாவற்றிலும் நீர் மேலானவர்
எல்லோரிலும் பெரியவர்
சகலவற்றையும் சிருஷ்டித்தவர்
சர்வ வல்லவரே
உம்மைப்போல் வேறொரு தெய்வம் இல்லை
நீரே நீர் மாத்ரமே
உம்மைப்போல் வேறொரு தெய்வம் இல்லை
நீரே நீர் மாத்ரமே
பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தரே (4)
நீரே நீர் மாத்ரமே (தெய்வமே)
நீரே நீர் மாத்ரமே (3)
பரிசுத்தர் பரிசுத்தர் (அவர்) பரிசுத்தரே (4)
பரிசுத்தர் பரிசுத்தர் (அவர்) பரிசுத்தரே (4)
நீரே நீர் மாத்ரமே (10)
அணுகவே முடியாத பரிசுத்த தெய்வம் பலியானீர் என்னை மீட்க
பாவமான மனுக்குலமே பரிசுத்தமானதுவே
கல்வாரி மரணத்தினால் அவர் என் தகப்பனானார்
பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தரே (4)
நீரே நீர் மாத்ரமே (தெய்வமே)
நீரே நீர் மாத்ரமே (3)
Oruvarum Sera Koodatha Oliyil – ஒருவரும் சேர கூடாத ஒளியில் Lyrics in English
Oruvarum Sera Koodatha Oliyil
oruvarum sera koodaatha oliyil vaasam seypavarae (2)
neerae parisuththa theyvam (2)
neerae neer maathramae (2)
oruvarum sera koodaatha oliyil vaasam seypavarae (2)
neerae parisuththa theyvam (2)
neerae neer maathramae (2)
parisuththar neer parisuththar (4)
neerae neer maathramae (theyvamae) (2)
oruvarum sera koodaatha oliyil vaasam seypavarae (2)
neerae parisuththa theyvam (2)
neerae neer maathramae (2)
parisuththar neer parisuththar (4)
neerae neer maathramae (theyvamae) (2)
neerae neer maathramae (theyvamae) (2) Yesuvae
neerae neer maathramae (raajanae) (2)
neerae neer maathramae (engal theyvamae) (2)
neerae neer maathramae (theyvamae) (2)
ellaavattilum neer maelaanavar
ellorilum periyavar
sakalavattaைyum sirushtiththavar
sarva vallavarae
ellaavattilum neer maelaanavar
ellorilum periyavar
sakalavattaைyum sirushtiththavar
sarva vallavarae
ummaippol vaeroru theyvam illai
neerae neer maathramae
ummaippol vaeroru theyvam illai
neerae neer maathramae
parisuththar parisuththar parisuththarae (4)
neerae neer maathramae (theyvamae)
neerae neer maathramae (3)
parisuththar parisuththar (avar) parisuththarae (4)
parisuththar parisuththar (avar) parisuththarae (4)
neerae neer maathramae (10)
anukavae mutiyaatha parisuththa theyvam paliyaaneer ennai meetka
paavamaana manukkulamae parisuththamaanathuvae
kalvaari maranaththinaal avar en thakappanaanaar
parisuththar parisuththar parisuththarae (4)
neerae neer maathramae (theyvamae)
neerae neer maathramae (3)
song lyrics Oruvarum Sera Koodatha Oliyil – ஒருவரும் சேர கூடாத ஒளியில்
@songsfire
more songs Oruvarum Sera Koodatha Oliyil – ஒருவரும் சேர கூடாத ஒளியில் வாசம் செய்பவரே
Oruvarum Sera Koodatha Oliyil