Paadhaiku Deepamame – பாதைக்கு தீபமாமே

Paadhaiku Deepamame – பாதைக்கு தீபமாமே

Paadhaiku Deepamame – பாதைக்கு தீபமாமே

பல்லவி
பாதைக்கு தீபமாமே
பரிசுத்த ஆகமம்-மா நல்ல

சரணங்கள்
1. பாதைக்கு தீபமே, பாவிக்கு லாபமே,
பேதைக்குத் திரவியமே, பரிசுத்த ஆகமம். – மா நல்ல

2. தேனின் மதுரமே, திவ்ய அமுதமே
வான பிதாவின் வாக்கே பரிசுத்த ஆகமம். – மா நல்ல

3. நீதியி னாதாரமே, நெறியுள்ளோர் செல்வமே,
ஜாதிகள் மேன்மையாமே பரிசுத்த ஆகமம். – மா நல்ல

4. ஞான சமுத்திரமே, நல்ல சுமுத்திரையே.[1]
ஈனர்க்கும் ஆதரவே பரிசுத்த ஆகமம். – மா நல்ல

5. உலகோர்க் குயிர்துணை, உண்டோ அதற்கிணை?
அலகையை வெல்லுங்கணை பரிசுத்த ஆகமம். – மா நல்ல

6. எல்லையில்லா விஸ்தாரம், எவர்க்கும் பர மாகரம்,
வல்ல பரனின் வேதம் ஆகமம். – மா நல்ல

Paadhaiku Deepamame – பாதைக்கு தீபமாமே Lyrics in English

pallavi
paathaikku theepamaamae
parisuththa aakamam-maa nalla

saranangal
1. paathaikku theepamae, paavikku laapamae,
paethaikkuth thiraviyamae, parisuththa aakamam. – maa nalla

2. thaenin mathuramae, thivya amuthamae
vaana pithaavin vaakkae parisuththa aakamam. – maa nalla

3. neethiyi naathaaramae, neriyullor selvamae,
jaathikal maenmaiyaamae parisuththa aakamam. – maa nalla

4. njaana samuththiramae, nalla sumuththiraiyae.[1]
eenarkkum aatharavae parisuththa aakamam. – maa nalla

5. ulakork kuyirthunnai, unntoo atharkinnai?
alakaiyai vellungannai parisuththa aakamam. – maa nalla

6. ellaiyillaa visthaaram, evarkkum para maakaram,
valla paranin vaetham aakamam. – maa nalla

song lyrics Paadhaiku Deepamame – பாதைக்கு தீபமாமே

@songsfire
more songs Paadhaiku Deepamame – பாதைக்கு தீபமாமே
Paadhaiku Deepamame

Trip.com WW

Scroll to Top