Paadi Pugalven Naan Aadi

Paadi Pugalven Naan Aadi

பாடி புகழ்வேன் நான் ஆடி மகிழ்வேன்
அவர் நன்மைகளை எங்கும் சொல்லுவேன்
அப்பா சமூகத்தில் ஆடிப்பாடி மகிழ்ந்திருப்பேன்
அவர் இஸ்ரவேலின் வல்லவரே

பாடுவேன் அல்லேலுயா
துதி அல்லேலுயா கிருபையை புகழ்ந்திடுவேன் – 2

Verse 1

எளியவனை நீர் உயர்த்திடுவீர்
ஆயிரமாக பெருகச் செய்வீர் (2)

பாடுவேன் அல்லேலுயா
துதி அல்லேலுயா கிருபையை புகழ்ந்திடுவேன் -2
– பாடி புகழ்வேன்

Verse 2

கூப்பிட்ட நேரத்தில் பதில் அளித்து
குறைகள் தீர்;த்திட வருபவரே

பாடுவேன் அல்லேலுயா
துதி அல்லேலுயா கிருபையை புகழ்ந்திடுவேன் – 2
-பாடி புகழ்வேன்

Verse 3

பகைக்கும் ஜனங்களின் நடுவினிலே
பந்தியைக் கொடுத்து உயர்த்திடுவீர்

பாடுவேன் அல்லேலுயா
துதி அல்லேலுயா கிருபையை புகழ்ந்திடுவேன் – 2
-பாடி புகழ்வேன்

Paadi Pugalven Naan Aadi Lyrics in English

paati pukalvaen naan aati makilvaen

avar nanmaikalai engum solluvaen

appaa samookaththil aatippaati makilnthiruppaen

avar isravaelin vallavarae

paaduvaen allaeluyaa

thuthi allaeluyaa kirupaiyai pukalnthiduvaen – 2

Verse 1

eliyavanai neer uyarththiduveer

aayiramaaka perukach seyveer (2)

paaduvaen allaeluyaa

thuthi allaeluyaa kirupaiyai pukalnthiduvaen -2

– paati pukalvaen

Verse 2

kooppitta naeraththil pathil aliththu

kuraikal theer;ththida varupavarae

paaduvaen allaeluyaa

thuthi allaeluyaa kirupaiyai pukalnthiduvaen – 2

-paati pukalvaen

Verse 3

pakaikkum janangalin naduvinilae

panthiyaik koduththu uyarththiduveer

paaduvaen allaeluyaa

thuthi allaeluyaa kirupaiyai pukalnthiduvaen – 2

-paati pukalvaen

song lyrics Paadi Pugalven Naan Aadi

@songsfire
more songs Paadi Pugalven Naan Aadi – பாடி புகழ்வேன் நான் ஆடி மகிழ்வேன்
Paadi Pugalven Naan Aadi

Trip.com WW
Scroll to Top