Paadida Vaarum Devanai – பாடிட வாரும் தேவனை

Paadida Vaarum Devanai – பாடிட வாரும் தேவனை

1. பாடிட வாரும் தேவனை
அன்-ப-வர்!
வானம் புவியும் பாடட்டும்
அன்-ப-வர்!
ஆத்மா விழித்தெழும்பட்டும்
உள்ளங்கனிந்து பாடட்டும்
இயேசுவுக்காய் பாடிடுவோம்
அன்-ப-வர்!

2. பூலோகமெங்கும் கூறுவீர்
அன்-ப-வர்!
மீட்பை கிறிஸ்துவில் கண்டோம்
அன்-ப-வர்!
இரத்தம் நம் பாவம் போக்கிற்றே
ஆவி நம் இருள் நீக்கிற்றே
இப்போ நாம் களிகூருவோம்
அன்-ப-வர்!

3. இங்கே நம் பங்கு ஆனந்தம்
அன்-ப-வர்!
தம் வாக்குத்தத்தங்கள் தேற்றும்
அன்-ப-வர்!
நம் சூரியன் கேடகமும்
நம்பிக்கை பெலன் துணையும்
பாதைக்கு வழிகாட்டியும்
அன்-ப-வர்!

4. யார் நம்மை கைவிட்டால் என்ன?
அன்-ப-வர்!
கிறிஸ்துவால் வெற்றியடைவோம்
அன்-ப-வர்!
யோர்தான் பெருகினும் அஞ்சோம்
இயேசு நம்மோடங்கேயுண்டு
தாங்கியே தூக்கிச் செல்வாரே
அன்-ப-வர்!

5. கானானில் மீண்டும் பாடுவோம்
அன்-ப-வர்!
பேரொலி இது தானங்கு
அன்-ப-வர்!
காலங்கள் இங்கே சுழலும்
வான சேனையோடு சேர்வோம்
அப்போதும் நம் பாட்டிதுவே
அன்-ப-வர்!

Paadida Vaarum Devanai – பாடிட வாரும் தேவனை Lyrics in English

1. paatida vaarum thaevanai
an-pa-var!
vaanam puviyum paadattum
an-pa-var!
aathmaa viliththelumpattum
ullanganinthu paadattum
Yesuvukkaay paadiduvom
an-pa-var!

2. poolokamengum kooruveer
an-pa-var!
meetpai kiristhuvil kanntoom
an-pa-var!
iraththam nam paavam pokkitte
aavi nam irul neekkitte
ippo naam kalikooruvom
an-pa-var!

3. ingae nam pangu aanantham
an-pa-var!
tham vaakkuththaththangal thaettum
an-pa-var!
nam sooriyan kaedakamum
nampikkai pelan thunnaiyum
paathaikku valikaattiyum
an-pa-var!

4. yaar nammai kaivittal enna?
an-pa-var!
kiristhuvaal vettiyataivom
an-pa-var!
yorthaan perukinum anjaோm
Yesu nammodangaeyunndu
thaangiyae thookkich selvaarae
an-pa-var!

5. kaanaanil meenndum paaduvom
an-pa-var!
paeroli ithu thaanangu
an-pa-var!
kaalangal ingae sulalum
vaana senaiyodu servom
appothum nam paattithuvae
an-pa-var!

song lyrics Paadida Vaarum Devanai – பாடிட வாரும் தேவனை

@songsfire
more songs Paadida Vaarum Devanai – பாடிட வாரும் தேவனை
Paadida Vaarum Devanai

Trip.com WW
Scroll to Top