Paadum pothu en uthadu | பாடும் போது என் உதடு | Tamil Christian Song | Lyrics Video | No Break
Paadum pothu en uthadu …
பாடும் போது என் உதடு …
An excellent praise and worship song praising our Lord Jesus Christ without any musical breaks in between, written and sung by Father. Berchmans.
Tamil Lyrics of the song is as follows:
பாடும் போது என் உதடு
கெம்பீரித்து மகிழும்
நீர் மீட்டுக் கொண்ட என் ஆன்மா
அக்களித்து அகமகிழும்
நான் பாடும் போது என் உதடு
கெம்பீரித்து மகிழும்
நீர் மீட்டுக் கொண்ட என் ஆன்மா
அக்களித்து அகமகிழும்
நான் பாடுவேன் நான் துதிப்பேன்
இரவு பகல் எந்நேரமும்
உம் துதியால் என் நாவு
நிறைந்து இருப்பதாக
நாள்தோறும் உம்மை துதிப்பேன்
நம்பிக்கையோடு துதிப்பேன்
எப்போதும் நான் தேடும்
கன்மலை நீர் தானே
புகலிடமும் காப்பகமும்
எல்லாம் நீர்தானே
கருவறையில் இருக்கும் போதே
கர்த்தர் என்னை பராமரித்தீர்
நான் கருவறையில் இருக்கும் போதே
கர்த்தர் என்னை பராமரித்தீர்
குறைவின்றி குழந்தையாக
வெளியே நீர் கொண்டுவந்தீர்
ஒரு குறைவின்றி குழந்தையாக
வெளியே நீர் கொண்டுவந்தீர்
இளமை முதல் இதுவரையில்
நீரே என் எதிர்காலம்
என் இளமை முதல் இதுவரையில்
நீரே என் எதிர்காலம்
நீர் தானே என் தலைவர்
நோக்கமும் நம்பிக்கையும்
முதிர்வயது ஆனாலும்
தள்ளிவிடாதவரே
நான் முதிர்வயது ஆனாலும்
தள்ளிவிடாதவரே
பெலன் குன்றி போகும் போது
கைவிடாதவரே
என் பெலன் குன்றி போகும் போது
கைவிடாதவரே
Tanglish Lyrics of the song is as follows:
Paadum pothu en uthadu
kempeeriththu makilum
neer meettuk konnda en aanmaa
akkaliththu akamakilum
naan paaduvaen naan thuthippaen
iravu pakal en naeramum
um thuthiyaal en naavu
nirainthu iruppathaaka
naalthorum ummai thuthippaen
nambikkaiyodu thuthippaen
eppothum naan thaedum
kanmalai neer thaanae
pukalidamum kaappakamum
ellaam neerthaanae
(naan) karuvaraiyil irukkum pothu
karththar ennai paraamariththeer
(oru) kuraivinti kulanthaiyaaka
veliyae neer konnduvantheer
(en) ilamai muthal ithuvaraiyil
neerae en ethirkaalam
neer thaanae en thalaivar
Nnokkamum nampikkaiyum
(naan) muthirvayathu aanaalum
thallividaathavarae
(en) belan kuntri pokum pothu
kaividaathavarae
All songs Playlist:
Father songs alone playlist:
Keerthanaigalum paamalaigalum playlist :
Disclaimer:
This video is made to encourage its viewers to sing and worship our Lord Jesus Christ with easy Lyrics on display and with no musical breaks in between.
If you have any kind of questions or queries about this video or anything about this channel then, first of all, kindly let me know via the email given below.
Contact email for any queries:
[email protected]
All Glory and all honor to our Lord Jesus Christ Alone! Amen.
Thank you!