PAALAGAN YESU PAARINIL | VOICE OF JOY | JOYEL SINGH D | TAMIL CHRISTMAS SONG 2023 | 4K

PAALAGAN YESU PAARINIL | VOICE OF JOY | JOYEL SINGH D | TAMIL CHRISTMAS SONG 2023 | 4K


#thiruvarambu
#kannanoor
#newtamilchristmassongs2023
#trending

Praise to Almighty God

Lyrics, Tune & Composed : D. Joyel Singh
Music : Jebin, Martin & Joyel Singh

Sung by : Joyel Singh, Godwin, Vittus, Linish, Shiny Joyel, Ashabia Godwin, Sugitha Kingsly, Pushpa Saleen & Ribana

Recording & Editing : Mr. P.S Prasad- Sound Game Studio
Videography : Sujin & Tom

Location & Guidence : CSI Church Kannanoor, Rev.Libin Raj (Presbyter), Mr.A.Paul Raj (Secretary), Rev S.Suresh Selva Kumar

On-Screen : Joyel Singh, Gini Sujin, Godwin, Vittus, Linish, Shiny Joyel, Ashabia Godwin, Sugitha Kingsly, Pushpa Saleen & Ribana
Kutties : Abika Shalom, Angelin Jovita, Fabiola Thomas, Hanila, Hanwel & Braiden Singh

Prayer : Shamma Group, Bro. Justin Ebenezer, Bro. Paul Tite

Special Thanks : Dr. T.Anitha Baby & Family, Kingsly Thomas, Sunil Singh
Heavenly Tone Team – Rev. Jose Dobin, Michael Raj, Jeba Singh, Rejulin

Presented By VOICE OF JOY TEAM
Contact : +91 89409 90612

பாலகன் இயேசு பாரினில் வந்தார்
வாருங்கள் கொண்டாடுவோம்
நம்மை மீட்க
நம்மில் ஒருவராய்
பாரில் வந்துதித்தார்

பிறந்தார் பிறந்தார் – 4
பாலகனாய் பிறந்தார்
பிறந்தார் பிறந்தார் – 4
நம்மை மீட்டிடவே

பெத்லகேம் ஊரிலே
ஏழ்மையின் கோலமாய்
புல்லணை மீதிலே
தாழ்மையாய் உதித்தாரே – 2
நம்மை இரட்சிக்க
நம்மை வாழ்விக்க
நமக்காகவே பிறந்தார் – 2
நமக்காகவே பிறந்தார்

கவலைகள் நீக்கிட
கதிரவன் பிறந்தாரே
இன்பங்கள் சேர்த்திட
இகத்தினில் ஜெனித்தாரே
ஏற்றத்தாழ்வுகள் யாவும் நீக்கிட
இரட்சகர் பிறந்தாரே – 2
இரட்சகர் பிறந்தாரே

karaoke/

CHRISTMAS SONGS

YESU PALAN PIRANTHA SEITHI |

VARTHAI INDRU MAMSAMANATHE

#christmas
#joyel
#tistheseason
#holidays
#winter
#decorations
#santaclaus
#snow
#merrychristmas
#christmastree

Exit mobile version