Skip to content

Paalar Nesanae Miga Pariuv – பாலர் நேசனே மிகப் பரிவு

பாலர் நேசனே மிகப் பரிவுகூர்ந்திந்தப்
பாலரே யேந்தி ஆசிர்வதியும் யேசுவே

சரணங்கள்

பாலர் வந்திடத் தடை பண்ணாதென்றீர்
சாலவந்தருள் தந்து தலைமேற் கைவைப்பீர் – பாலர்

வானராச்சியம் இவர் வசத்த தென்றீரே
ஞானஸ்நானத்தால் உந்தம் நாமஞ்சூட்டுவீர் – பாலர்

கானம் பாடியே பாலர் கர்த்தரே உமைத்
தானே ஓசன்னா எனச் சத்தமிட்டாரே – பாலர்

தேவ பாலனே நீருஞ் சிறிய பிள்ளையாய்
மேவினீரதால் உமை வேண்டினோ மையா – பாலர்

ஆவியா லிவர் ஞான அபிஷேகம் பெற
ஜீவ நேசரே அருள் சிறியர்க் கீவீரே – பாலர்

தாசர் நாங்கள் செய் வாக்குத் தத்தம் மீறாமல்
நேச யேசுவே யெமை நிலைநிறுத்துவீர் – பாலர்

Paalar Nesanae Miga Pariuv – பாலர் நேசனே மிகப் பரிவு Lyrics in English

paalar naesanae mikap parivukoornthinthap
paalarae yaenthi aasirvathiyum yaesuvae

saranangal

paalar vanthidath thatai pannnnaathenteer
saalavantharul thanthu thalaimaer kaivaippeer – paalar

vaanaraachchiyam ivar vasaththa thenteerae
njaanasnaanaththaal untham naamanjaூttuveer – paalar

kaanam paatiyae paalar karththarae umaith
thaanae osannaa enach saththamittarae – paalar

thaeva paalanae neerunj siriya pillaiyaay
maevineerathaal umai vaenntinaeா maiyaa – paalar

aaviyaa livar njaana apishaekam pera
jeeva naesarae arul siriyark geeveerae – paalar

thaasar naangal sey vaakkuth thaththam meeraamal
naesa yaesuvae yemai nilainiruththuveer – paalar

song lyrics Paalar Nesanae Miga Pariuv – பாலர் நேசனே மிகப் பரிவு

@songsfire
more songs Paalar Nesanae Miga Pariuv – பாலர் நேசனே மிகப் பரிவு
Paalar Nesanae Miga Pariuv

starLoading

Trip.com WW