Paar Pottrum Yesuvaiyea – பார்போற்றும் இயேசுவையே

Faith Score0
Faith Score0

Paar Pottrum Yesuvaiyea – பார்போற்றும் இயேசுவையே

பார்போற்றும் இயேசுவையே
பாடியே ஸ்தோத்தரிப்போம் – 2

1) இரக்கத்தில் ஐசுவரியம் உடையவரே
கிருபையும் அன்பும் தருபவரே – 2
பார்போற்றும் இயேசுவையே
பாடியே ஸ்தோத்தரிப்போம் – 2

2) சோர்ந்திடும் நேரங்களில் எல்லாமே
தேற்றிடும் கிருபை ஆனீரே – 2
பார்போற்றும் இயேசுவையே
பாடியே ஸ்தோத்தரிப்போம் – 2

3) பெலனில்லாத நேரங்களில் பெலப்படுத்தி என்னைத் தாங்கினீரே – 2
பார்போற்றும் இயேசுவையே
பாடியே ஸ்தோத்தரிப்போம் – 2

4) பரிசுத்தமாக என்னை அழைத்தீரே
பரிசுத்தர் இயேசு உம்மை
போலவே – 2
பார்போற்றும் இயேசுவையே
பாடியே ஸ்தோத்தரிப்போம் – 4

Paar Pottrum Yesuvaiyea – பார்போற்றும் இயேசுவையே Lyrics in English

Paar Pottrum Yesuvaiyea – paarpottum Yesuvaiyae

paarpottum Yesuvaiyae
paatiyae sthoththarippom – 2

1) irakkaththil aisuvariyam utaiyavarae
kirupaiyum anpum tharupavarae – 2
paarpottum Yesuvaiyae
paatiyae sthoththarippom – 2

2) sornthidum naerangalil ellaamae
thaettidum kirupai aaneerae – 2
paarpottum Yesuvaiyae
paatiyae sthoththarippom – 2

3) pelanillaatha naerangalil pelappaduththi ennaith thaangineerae – 2
paarpottum Yesuvaiyae
paatiyae sthoththarippom – 2

4) parisuththamaaka ennai alaiththeerae
parisuththar Yesu ummai
polavae – 2
paarpottum Yesuvaiyae
paatiyae sthoththarippom – 4

song lyrics Paar Pottrum Yesuvaiyea – பார்போற்றும் இயேசுவையே

@songsfire
more songs Paar Pottrum Yesuvaiyea – பார்போற்றும் இயேசுவையே
Paar Pottrum Yesuvaiyea

starLoading

Trip.com WW

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

songsfire
      Songs Fire
      Logo