Paaru Paaru Enga Yudha Raja – பாரு பாரு பாரு எங்க யூத ராஜ சிங்கம்

Paaru Paaru Enga Yudha Raja – பாரு பாரு பாரு எங்க யூத ராஜ சிங்கம்

Paaru Paaru Enga Yudha Raja – பாரு பாரு பாரு எங்க யூத ராஜ சிங்கம்

பாரு பாரு பாரு எங்க யூத ராஜ சிங்கம் வராரு
மரணத்தை ஜெயித்தவராய் உயிரோடு எழுந்து வராரு

மரணத்தால் அவரையும் கட்டி வைக்க முடியல
பாதளம் அவரையும் மேற்க்கொள்ள முடியல
உயிரோடு எழுந்தாரு மூன்றாவது நாளுல
உய்ர்த்தெழுந்த இயேசுவோட வல்லமைய பாருல

சிலுவையில அறஞ்சுட்ட Scene முடிஞ்சதுன்னு நெனச்சியா
கல்லரைல வெச்சுட்ட கதை Over’nu நெனச்சியா
நீ போட்ட கணக்குயெல்லாம் தப்பா தானே போச்சையா
கெர்ச்சிக்கும் சிங்கம் போல உயிரோடு வரார் பாரு

Paaru Paaru Enga Yudha Raja – பாரு பாரு பாரு எங்க யூத ராஜ சிங்கம் Lyrics in English

Paaru Paaru Enga Yudha Raja – paaru paaru paaru enga yootha raaja singam

paaru paaru paaru enga yootha raaja singam varaaru
maranaththai jeyiththavaraay uyirodu elunthu varaaru

maranaththaal avaraiyum katti vaikka mutiyala
paathalam avaraiyum maerkkolla mutiyala
uyirodu elunthaaru moontavathu naalula
uyrththeluntha Yesuvoda vallamaiya paarula

siluvaiyila aranjutta Scene mutinjathunnu nenachchiyaa
kallaraila vechchutta kathai Over’nu nenachchiyaa
nee potta kanakkuyellaam thappaa thaanae pochchaைyaa
kerchchikkum singam pola uyirodu varaar paaru

song lyrics Paaru Paaru Enga Yudha Raja – பாரு பாரு பாரு எங்க யூத ராஜ சிங்கம்

@songsfire
more songs Paaru Paaru Enga Yudha Raja – பாரு பாரு பாரு எங்க யூத ராஜ சிங்கம்
Paaru Paaru Enga Yudha Raja

starLoading

Trip.com WW
Scroll to Top