பாதை காட்டும் மாயெகோவா
பரதேசியான நான்
பலவீனன், அறிவீனன்
இவ்வுலோகம் காடுதான்
வானாகாரம்
தந்து என்னைப் போஷியும்
2. ஜீவ தண்ணீர் ஊறும் ஊற்றை
நீர் திறந்து தாருமேன்
தீப மேக ஸ்தம்பம் காட்டும்
வழியில் நடத்துமேன்
வல்ல மீட்பர்!
என்னைத் தாங்கும் இயேசுவே
3. சாவின் அந்தகாரம் வந்து
என்னை மூடும் நேரத்தில்
சாவின் மேலும் வெற்றி தந்து
என்னைச் சேர்ப்பீர்
மோட்சத்தில் கீத வாடிநத்தல்
உமக்கென்றும் பாடுவேன்!
Paathai Kaatum Maayekovaa Lyrics in English
paathai kaattum maayekovaa
parathaesiyaana naan
palaveenan, ariveenan
ivvulokam kaaduthaan
vaanaakaaram
thanthu ennaip poshiyum
2. jeeva thannnneer oorum oottaை
neer thiranthu thaarumaen
theepa maeka sthampam kaattum
valiyil nadaththumaen
valla meetpar!
ennaith thaangum Yesuvae
3. saavin anthakaaram vanthu
ennai moodum naeraththil
saavin maelum vetti thanthu
ennaich serppeer
motchaththil geetha vaatinaththal
umakkentum paaduvaen!
song lyrics Paathai Kaatum Maayekovaa
@songsfire
more songs Paathai Kaatum Maayekovaa – பாதை காட்டும் மாயெகோவா
Paathai Kaatum Maayekovaa