Paavi En Meethu Yen Indha Anbu – பாவி என் மீது ஏன் இந்த அன்பு Song Tamil Christian Song

Faith Score0
Faith Score0

பாவி என் மீது ஏன் இந்த அன்பு
ஒன்றும் புரியலயே
சித்தம் என் மீது வைட்த்திட்ட பின்பும்
வாழ தெரியலயே
இன்னும் வாழ தெரியலயே – 2

தேவனே ஜீவனே
தேவனே என் ஜீவனே
இயேசுவே வழி சத்தியமே
தேவனே என் ஜீவனே
இயேசுவே வழி சத்தியமே – 2

மண்ணான மனிதன் நான்
என்னால் ஏதும் ஆகுமா – 2
உம் பிள்ளையாய் நான் வாழ கூடுமா
உம் பிள்ளையாய் நான் வாழ முடியுமா

உன்னத தேவன் நீர்
என்னை தேடலாகுமா – 2
உம்மோடு நான் வாழ முடியுமா
உம்மோடு நான் வாழ் கூடுமா

பொய்யான வாழ்விது
நிரந்தரமாகுமா – 2
நீர் என்னை பயன்படுத்த முடியுமா – 2

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

songsfire
      Songs Fire
      Logo