Padaithathellam Thara Vanthom

Faith Score0
Faith Score0

படைத்ததெல்லாம் தரவந்தோம் 

பரம் பொருளே உம் திருவடியில் –2

உன் நினைவு எல்லாம் பெயர் சொல்லும்

என் வாழ்வினிலே ஒளி வீசும்

உழைப்பினில் கிடைத்திட்ட பொருளெல்லாம்

உன்னதரே உந்தன் மகிமைக்கே  –2

தந்தையே தயவுடன் ஏற்றிடுவாய்  –2

தாழ்ந்து பணிந்து தருகின்றோம்   தருகின்றோம்  –2

வாழ்வினில் வருகின்ற புகழ் எல்லாம்

வல்லவரே உந்தன் மகிமைக்கே –2

கருணையின் தலைவா ஏற்றிடுவாய்  –2

கனிவாய் உவந்து தருகின்றோம்  தருகின்றோம்  –2

Padaithathellam Thara Vanthom Lyrics in English

pataiththathellaam tharavanthom 

param porulae um thiruvatiyil –2

un ninaivu ellaam peyar sollum

en vaalvinilae oli veesum

ulaippinil kitaiththitta porulellaam

unnatharae unthan makimaikkae  –2

thanthaiyae thayavudan aettiduvaay  –2

thaalnthu panninthu tharukintom   tharukintom  –2

vaalvinil varukinta pukal ellaam

vallavarae unthan makimaikkae –2

karunnaiyin thalaivaa aettiduvaay  –2

kanivaay uvanthu tharukintom  tharukintom  –2

starLoading

Trip.com WW

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

songsfire
      Songs Fire
      Logo