Palaiya Puthiya Yerppadu 66 – Aathiyaagamam, Yaathiraagamam ..

Deal Score0

ராகம் : தேன் இனிமையிலும் இயேசுவின் நாமம்

பழைய புதிய ஏற்பாடுகளிலே அறுபத்தாறு புஸ்தகமாம்
பழைய ஏற்பாட்டில் உள்ள புஸ்தகங்கள் முப்பத்து ஒன்பதாம்
அந்த புதிய ஏற்பாட்டிலோ பனிரெண்டு குறைந்து இருபத்தேழு புஸ்தகங்கள்

1. ஆதியாகமம், யாத்திராகமம், லேவியராகமம்,
எண்ணாகமம், உபாகமம், யோசுவா, நியாயாதிபதிகளுடன் ரூத்,
1 சாமுவேல், 2 சாமுவேல், 1 இராஜாக்கள் 2 இராஜாக்கள்,
1 நாளாகமம், 2 நாளாகமம், எஸ்றா, நெகேமியா,எஸ்தர்,

யோபு, சங்கீதம், நீதிமொழிகள் பிரசங்கி, உன்னதப்பாட்டு,
ஏசாயா, எரேமியா, புலம்பல், எசேக்கியேல், தானியேல், ஓசியா, யோவேல்,
ஆமோஸ், ஓபதியா, யோனா, மீகா, நாகூம், ஆபகூக்,
செப்பனியா, ஆகாய், சகரியா, மல்கியா செப்பினேன் மும்பத்தொன்பதும்

பழைய புதிய ஏற்பாடுகளிலே அறுபத்தாறு புஸ்தகமாம்
பழைய ஏற்பாட்டில் உள்ள புஸ்தகங்கள் முப்பத்து ஒன்பதாம்
அந்த புதிய ஏற்பாட்டிலோ பனிரெண்டு குறைந்து இருபத்தேழு புஸ்தகங்கள்
பழைய புதிய ஏற்பாடுகளிலே அறுபத்தாறு புஸ்தகமாம்

2. மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான், அப்போஸ்தலர் நடபடிகள்
ரோமர், 1 கொரிந்தியர், 2 கொரிந்தியர், கலாத்தியர், எபேசியர்,
பிலிப்பியர், கொலோசேயர், 1 தெசலோனிக்கேயர்,2 தெசலோனிக்கேயர்,
1 தீமோத்தேயு, 2 தீமோத்தேயு, தீத்து, பிலேமோன் நிருபம்

எபிரெயர், யாக்கோபு, 1 பேதுரு, 2 பேதுருவும்,
ஓன்று இரண்டு மூன்று யோவான் நிறுத்துங்கள், யூதா, வெளிப்படுத்தல்

பழைய புதிய ஏற்பாடுகளிலே அறுபத்தாறு புஸ்தகமாம்
பழைய ஏற்பாட்டில் உள்ள புஸ்தகங்கள் முப்பத்து ஒன்பதாம்
அந்த புதிய ஏற்பாட்டிலோ பனிரெண்டு குறைந்து இருபத்தேழு புஸ்தகங்கள்
பழைய புதிய ஏற்பாடுகளிலே அறுபத்தாறு புஸ்தகமாம்

Palaiya Puthiya Yerppadu 66 – Aathiyaagamam, Yaathiraagamam .. Lyrics in English

raakam : thaen inimaiyilum Yesuvin naamam

palaiya puthiya aerpaadukalilae arupaththaatru pusthakamaam
palaiya aerpaattil ulla pusthakangal muppaththu onpathaam
antha puthiya aerpaattilo panirenndu kurainthu irupaththaelu pusthakangal

1. aathiyaakamam, yaaththiraakamam, laeviyaraakamam,
ennnnaakamam, upaakamam, yosuvaa, niyaayaathipathikaludan rooth,
1 saamuvael, 2 saamuvael, 1 iraajaakkal 2 iraajaakkal,
1 naalaakamam, 2 naalaakamam, esraa, nekaemiyaa,esthar,

yopu, sangaீtham, neethimolikal pirasangi, unnathappaattu,
aesaayaa, eraemiyaa, pulampal, esekkiyael, thaaniyael, osiyaa, yovael,
aamos, opathiyaa, yonaa, meekaa, naakoom, aapakook,
seppaniyaa, aakaay, sakariyaa, malkiyaa seppinaen mumpaththonpathum

palaiya puthiya aerpaadukalilae arupaththaatru pusthakamaam
palaiya aerpaattil ulla pusthakangal muppaththu onpathaam
antha puthiya aerpaattilo panirenndu kurainthu irupaththaelu pusthakangal
palaiya puthiya aerpaadukalilae arupaththaatru pusthakamaam

2. maththaeyu, maarku, lookkaa, yovaan, apposthalar nadapatikal
romar, 1 korinthiyar, 2 korinthiyar, kalaaththiyar, epaesiyar,
pilippiyar, koloseyar, 1 thesalonikkaeyar,2 thesalonikkaeyar,
1 theemoththaeyu, 2 theemoththaeyu, theeththu, pilaemon nirupam

epireyar, yaakkopu, 1 paethuru, 2 paethuruvum,
ontu iranndu moontu yovaan niruththungal, yoothaa, velippaduththal

palaiya puthiya aerpaadukalilae arupaththaatru pusthakamaam
palaiya aerpaattil ulla pusthakangal muppaththu onpathaam
antha puthiya aerpaattilo panirenndu kurainthu irupaththaelu pusthakangal
palaiya puthiya aerpaadukalilae arupaththaatru pusthakamaam

starLoading

Trip.com WW

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

songsfire
      SongsFire
      Logo