Skip to content

Pani Thoovidum Iravil|Tamil Christmas song 2022

Pani Thoovidum Iravil|Tamil Christmas song 2022


#newchristmassong #newtamilchristmassong

Hello….” Praise the Lord”
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துக்கள்.
அருமையான பாடல் வரிகளை எழுதி, ராகம் அமைத்த தம்பி ஜோன்ஸ் அவர்களை கர்த்தர் மேலும் ஆசீர்வதித்து பயன்படுத்துவாராக. நேர்த்தியாக இசை அமைத்த சகோதரர் மெல்கின் அவர்களுக்கு வாழ்த்துக்கள். என்னுடன் இணைந்து பாடின Dr. சாம், Dr. கிரேஸ், அனு, ஆண்ட்ரூ, ஜோன்ஸ், ஜெசுவா அவர்களுக்கு மிக்க நன்றி. குறிப்பாக ஜெனுஷா, டெஸ்ஸா குட்டீஸ்களை கர்த்தர் ஆசீர்வதிப்பாராக. அனைத்து ஆயத்த வேலைகளையும் உற்சாகமாய் செய்த சகோதரர்கள் சங்கர்,ராம்குமார்,இம்மானுவேல் அவர்களுக்கு மிக்க நன்றி. ஒளி அமைப்பில் உதவின சகோதரர் சாமுவேல் அவர்களுக்கு நன்றி. வீடியோ எடுப்பதற்கு வீட்டில் சகல விதங்களிலும் ஆதரவளித்த சகோதரர் பாஸ்கர் அவர்கள் குடும்பத்திற்கு நன்றி.

இந்த பாடலுக்கு இசை அமைக்க துவங்கின போது ரிதம் பேடு செயலிழந்தது. பின்னர் கம்ப்யூட்டரில் சாப்ட்வேர் பிரச்சினை ஏற்பட்டது.ஆடியோ ரெக்கார்டிங் ஸ்டூடியோ கிடைப்பதில் தடை வந்தது. வீடியோ எடுப்பதற்கு அனைத்து ஆயத்தங்கள் செய்து முடித்த போது மழை குறுக்கிட்டது. பின் அனைத்து ஆயத்தங்கள் வேறு இடத்தில் மாற்றி அமைக்கப்பட்டு, வீடியோ எடுக்க ஆரம்பிக்கும் பொழுது மின்சார தடை ஏற்பட்டது. மாலை 6 மணிக்கு ஆயத்தமான நிலையில் அதிகாலை 2.30 மணியளவில் வீடியோ முடிவடைந்தது.

இத்தனை தடைகளை தாண்டி 11.12.2021 அன்று மாலை 5.30 மணிக்கு இந்த பாடல் வெளியிடப்படுகிறது.

அனைத்து தடைகளையும் அனுகூலமாக்கின தேவனுக்கே சகல கனமும் மகிமையும் உண்டாவதாக.

We have released our New Christmas song 2021 Pani thoovidum (பனி தூவிடும்) kindly watch it & share with your friends and neighbours.

Credits
vocal : Pr.Jeyakumar
Chorus : J.Anu, Dr.Grace, J.Jeshua, Dr.Sam, I.Andrew, C.Jones

Lyrics & Tune :Jones Gnanaraj
Music :Melkin Jebasingh (Palayamkottai)
Product by: El-shaddai Ministries & Team
Stage Arrangements: Sankar, Immanuel, Ramkumar
Light Arrangements: Bro.Samuel

Our another Christmas song

#New_Tamil_christmas_song
#Panithoovidum
#elshaddaiministries
#tamil_christmas_songs
#christmassong
#christmassongs
#tamilchristmassong2022
#newtamilchristmassong
#newchristmassongs
#newchristmassong

For More contact

Pastor. J.Jeyakumar
El-Shaddai ministries
Surandai, Tenkasi District,
Tamil Nadu, India
Phone number 09500252586

Email id: [email protected]
[email protected]

Facebook ID :  https://www.facebook.com/jeyakumar.jeyaraj.3

Facebook Page: https://www.facebook.com/El-shaddai-Ministries-108855197508124

Instagram: https://www.instagram.com/elshaddaiministriestamilnadu/?hl=en

Twitter : https://twitter.com/Elshaddaiminis5

You tube : https://www.youtube.com/channel/UCqstc4rK1ifxy1rPlSB0z2w?view_as=subscriber

Trip.com WW