Paranae Paraporulae Nithya – பரனே பரப்பொருளே நித்ய

Deal Score0
Deal Score0
Paranae Paraporulae Nithya – பரனே பரப்பொருளே நித்ய

Paranae Paraporulae Nithya – பரனே பரப்பொருளே நித்ய

1.பரனே பரப்பொருளே நித்ய பாக்கியானே சதய வாக்கியனே,
நரரான பாவிகட்காய் இந்த நானிலத்தில் வந்த வானவனே! – பரனே

2.காவில் அதம் ஏவை தேவ கற்பனை மறீனதால் உலகில்
மேவிய பாவம் அற பொல்லா வெஞ்சினக் கூளியின் வஞ்சமற‌ – பரனே

3.வேறோர் மலர்க்காவில் சென்று வேதனைப் போற்றி மனம் நொறுங்கி
ஆறாக் கொடுந் துயரம் உந்த்ன் ஆத்துமத்தில் வரலானதுவோ? – பரனே

4.ஈராறு சீடர்களில் பண இச்சை மிகுந்த ஒரு சீடன்
பேர் யூதாஸ்காரி யோத்தாம் அவன் பேசினதின்படி காசு பெற்று – பரனே

5.ஓசன்னாரின் கும்புகளை அழைத் தோடிவந்தே உம்மை நாடி வந்தே
கன்னத்தில் முத்தமிட்டே உம்மைக் காட்டிக் கொடுக்கத் துணிந்தானோ? – பரனே

6.காட்டிக் கொடுத்திடவும் அந்த காதகராகிய பாதகர் கை
போட்டே பிடித்திடவும் பின்னும் பொற்கரங் கட்டி இழுத்திடவும் – பரனே

7.செம்புருவையைப் போலே கூடச் சென்றிடக் காய் பாமுன் நின்றிடவும்
அம்பரனே உந்தனுக்கு இந்த ஆபத்து வந்த தென் பாவம் அல்லோ ? – பரனே

Paranae Paraporulae Nithya – பரனே பரப்பொருளே நித்ய Lyrics in English

paranae parapporulae nithya paakkiyaanae sathaya vaakkiyanae,
nararaana paavikatkaay intha naanilaththil vantha vaanavanae! – paranae

2.kaavil atham aevai thaeva karpanai mareenathaal ulakil
maeviya paavam ara pollaa venjinak kooliyin vanjamara‌ – paranae

3.vaeror malarkkaavil sentu vaethanaip potti manam norungi
aaraak kodun thuyaram unthn aaththumaththil varalaanathuvo? – paranae

4.eeraatru seedarkalil pana ichchaை mikuntha oru seedan
paer yoothaaskaari yoththaam avan paesinathinpati kaasu pettu – paranae

5.osannaarin kumpukalai alaith thotivanthae ummai naati vanthae
kannaththil muththamittae ummaik kaattik kodukkath thunninthaano? – paranae

6.kaattik koduththidavum antha kaathakaraakiya paathakar kai
pottae pitiththidavum pinnum porkarang katti iluththidavum – paranae

7.sempuruvaiyaip polae koodach sentidak kaay paamun nintidavum
amparanae unthanukku intha aapaththu vantha then paavam allo ? – paranae

song lyrics Paranae Paraporulae Nithya – பரனே பரப்பொருளே நித்ய

@songsfire
more songs Paranae Paraporulae Nithya – பரனே பரப்பொருளே நித்ய
Paranae Paraporulae Nithya

Trip.com WW

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

songsfire
      SongsFire
      Logo