Paranae Thirukkataikkann Paaraayo?

பரனே திருக்கடைக்கண் பாராயோ? – என்றன்
பாவத்துயர் அனைத்தும் தீராயோ?

1. திறம் இலாத எனை முனியாமல் – யான்
செய்த குற்றம் ஒன்றும் நினையாமல் — பரனே

2. மாய வலையில் பட்டுச் சிக்காமல் – லோக
வாழ்வில் மயங்கி மனம் புக்காமல் — பரனே

3. அடியேனுக் கருள் செய் இப்போது – உன
தடிமைக் குன்னை அன்றிக் கதி ஏது? — பரனே

4. வஞ்சகக் கவலை கெடுத் தோட்டாயோ? – என்றன்
மனது களிக்க வர மாட்டாயோ? — பரனே

5. ஏசுவின் முகத்துக் காய் மாத்ரம் – எனக்
கிரக்கம் செய்யும்; உமக்கே தோத்ரம்! — பரனே

Paranae Thirukkataikkann Paaraayo? Lyrics in English

paranae thirukkataikkann paaraayo? – entan
paavaththuyar anaiththum theeraayo?

1. thiram ilaatha enai muniyaamal – yaan
seytha kuttam ontum ninaiyaamal — paranae

2. maaya valaiyil pattuch sikkaamal – loka
vaalvil mayangi manam pukkaamal — paranae

3. atiyaenuk karul sey ippothu – una
thatimaik kunnai antik kathi aethu? — paranae

4. vanjakak kavalai keduth thottayo? – entan
manathu kalikka vara maattayo? — paranae

5. aesuvin mukaththuk kaay maathram – enak
kirakkam seyyum; umakkae thothram! — paranae

starLoading

Trip.com WW
Scroll to Top