Parathukeru Munnamae – பரத்துக்கேறு முன்னமே

Deal Score0
Deal Score0
Parathukeru Munnamae – பரத்துக்கேறு முன்னமே

Parathukeru Munnamae – பரத்துக்கேறு முன்னமே

பரத்துக்கேறு முன்னமே
பேரருள் நாதனார்
தேற்றரவாளன் ஆவியை
வாக்களித்தார்

விருந்து போலத் தேற்றவும்
அவ்வாவி சேரவார்
எத்தாழ்மையான நெஞ்சிலும்
சஞ்சரிப்பார்

அமர்ந்த மென்மை சத்தத்தை
போல் நெஞ்சில் பேசுவார்
வீண்பயம் நீக்கிக் குணத்தை
சீராக்குவார்

நற்சிந்தை தூய விருப்பம்
தீயோன் மேல் வெற்றியும்
எல்லாம் அவரால் மாத்திரம்
உண்டாகி விடும்

ஆ நேச தூய ஆவியே
உம் பெலன் ஈந்திடும்
சுத்தாங்கம் ஈந்து
நெஞ்சிலே நீர் தங்கிடும்

Parathukeru Munnamae – பரத்துக்கேறு முன்னமே Lyrics in English

paraththukkaetru munnamae
paerarul naathanaar
thaettaravaalan aaviyai
vaakkaliththaar

virunthu polath thaettavum
avvaavi seravaar
eththaalmaiyaana nenjilum
sanjarippaar

amarntha menmai saththaththai
pol nenjil paesuvaar
veennpayam neekkik kunaththai
seeraakkuvaar

narsinthai thooya viruppam
theeyon mael vettiyum
ellaam avaraal maaththiram
unndaaki vidum

aa naesa thooya aaviyae
um pelan eenthidum
suththaangam eenthu
nenjilae neer thangidum

song lyrics Parathukeru Munnamae – பரத்துக்கேறு முன்னமே

@songsfire
more songs Parathukeru Munnamae – பரத்துக்கேறு முன்னமே
Parathukeru Munnamae

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

songsfire
      SongsFire
      Logo