Parisutha Aaviyae
பரிசுத்த ஆவியே பக்தர்கள் துணையாளரே
கூட இருப்பவரே கறைகள் தீர்ப்பவரே
1. தேற்றிடும் தெய்வமே
திடம் தருபவரே
ஊற்றுத் தண்ணீரே
உள்ளத்தின் ஆறுதலே – எங்கள்
2. பயங்கள் நீக்கிவிட்டீர்
பாவங்கள் போக்கிவிட்டீர்
ஜெயமே உம் வரவால்
ஜெபமே உம் தயவால் – தினம்
3. அபிஷேக நாதரே
அச்சாரமானவரே
மீட்பின் நாளுக்கென்று
முத்திரையானவரே – எங்கள்
4. விடுதலை தருபவரே
விண்ணப்பம் செய்பவரே
சாட்சியாய் நிறுத்துகிறீர்
சத்தியம் போதிக்கிறீர் – தினம்
5. அயல் மொழி பேசுகிறோம்
அதிசயம் காண்கிறோம்
வரங்கள் பெறுகிறோம்
வளமாய் வாழ்கிறோம்
6. சத்துரு வரும் போது
எதிராய் கொடி பிடிப்பீர்
எக்காளம் ஊதுகிறோம்
எதிரியை வென்று விட்டோம்
Parisutha Aaviyae – பரிசுத்த ஆவியே பக்தர்கள் Lyrics in English
Parisutha Aaviyae
parisuththa aaviyae paktharkal thunnaiyaalarae
kooda iruppavarae karaikal theerppavarae
1. thaettidum theyvamae
thidam tharupavarae
oottuth thannnneerae
ullaththin aaruthalae – engal
2. payangal neekkivittir
paavangal pokkivittir
jeyamae um varavaal
jepamae um thayavaal – thinam
3. apishaeka naatharae
achchaாramaanavarae
meetpin naalukkentu
muththiraiyaanavarae – engal
4. viduthalai tharupavarae
vinnnappam seypavarae
saatchiyaay niruththukireer
saththiyam pothikkireer – thinam
5. ayal moli paesukirom
athisayam kaannkirom
varangal perukirom
valamaay vaalkirom
6. saththuru varum pothu
ethiraay koti pitippeer
ekkaalam oothukirom
ethiriyai ventu vittaோm
song lyrics Parisutha Aaviyae – பரிசுத்த ஆவியே பக்தர்கள்
@songsfire
more songs Parisutha Aaviyae – பரிசுத்த ஆவியே பக்தர்கள் துணையாளரே
Parisutha Aaviyae