Skip to content

Parisutha Alangara Thudiyudane – பரிசுத்த அலங்கார துதியுடனே

Parisutha Alangara Thudiyudane – பரிசுத்த அலங்கார துதியுடனே

பரிசுத்த அலங்கார துதியுடனே
பரம பிதாவை பணிந்து தொழுவேன்

பகலிரவு ஓய்வில்லா புகழ் பாடல் பாடுவேன்
பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர்
பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் நீரே

1, சிலுவை சுமந்து பாவ சிறை போக்க சித்தம் கொண்டு
பரிசுத்த இரத்தம் சிந்தி மீட்டவரே
மரித்துயிர்த் தெழுந்தவரே மரணத்தை வென்றவரே
– பகலிரவு

2, பரிசுத்த ஆவியான துணையாளரே
பரிவோடு என்னக்காக வேண்டினீரே
பலத்தினால் இடைக்கட்டும் பரம் பொருளே
– பகலிரவு

Parisutha Alangara Thudiyudane – பரிசுத்த அலங்கார துதியுடனே Lyrics in English

parisuththa alangaara thuthiyudanae
parama pithaavai panninthu tholuvaen

pakaliravu oyvillaa pukal paadal paaduvaen
parisuththar parisuththar parisuththar
parisuththar parisuththar parisuththar neerae

1, siluvai sumanthu paava sirai pokka siththam konndu
parisuththa iraththam sinthi meettavarae
mariththuyirth thelunthavarae maranaththai ventavarae
– pakaliravu

2, parisuththa aaviyaana thunnaiyaalarae
parivodu ennakkaaka vaenntineerae
palaththinaal itaikkattum param porulae
– pakaliravu

song lyrics Parisutha Alangara Thudiyudane – பரிசுத்த அலங்கார துதியுடனே

@songsfire
more songs Parisutha Alangara Thudiyudane – பரிசுத்த அலங்கார துதியுடனே
Parisutha Alangara Thudiyudane

Trip.com WW