Skip to content

Parisuthamulla Maa Pithavae – பரிசுத்தமுள்ள மா பிதாவே

Parisuthamulla maa pithavae – பரிசுத்தமுள்ள மா பிதாவே

Lyrics:

பரிசுத்தமுள்ள மா பிதாவே
உம் ராஜ்ஜியம் வெளிப்படுக
அன்பின் குமாரனுடைய ராஜ்யத்தில்
மகிமையில் வெளிப்படுக

உம் வித்து என்பதை நான் அறிந்து கொள்ளணும்
ஏங்குகின்ற சிருஷ்டிகளுக்கு வெளிப்படுத்தனும்
உம்மில் நீர் சுவாசிக்கும்
ஒவ்வொரு கணமும் என்னை நேசிக்க
என்பதை புரிந்து கொள்ளணும்

வாழ்க -5
வார்த்தை மாம்சமானோனே நீரே வாழ்க
அன்பே உருவானோனே நீரே வாழ்க

கர்ப்ப வேதனை கொண்டு கலங்கி கிடக்குது
கருத்துள்ள கட்டளையால் கட்டவிழ்த்திடு
கர்த்ததுவத்தின் அதிகாரம் கையில் இருக்குது
கருக்குள்ள பட்டயமாய் களையெடுத்திடு

வாழ்க -5
வார்த்தை மாம்சமானோனே நீரே வாழ்க
அன்பே உருவானோனே நீரே வாழ்க

Parisuthamulla Maa Pithavae – பரிசுத்தமுள்ள மா பிதாவே Lyrics in English

Parisuthamulla maa pithavae – parisuththamulla maa pithaavae

Lyrics:

parisuththamulla maa pithaavae
um raajjiyam velippaduka
anpin kumaaranutaiya raajyaththil
makimaiyil velippaduka

um viththu enpathai naan arinthu kollanum
aengukinta sirushtikalukku velippaduththanum
ummil neer suvaasikkum
ovvoru kanamum ennai naesikka
enpathai purinthu kollanum

vaalka -5
vaarththai maamsamaanonae neerae vaalka
anpae uruvaanonae neerae vaalka

karppa vaethanai konndu kalangi kidakkuthu
karuththulla kattalaiyaal kattavilththidu
karththathuvaththin athikaaram kaiyil irukkuthu
karukkulla pattayamaay kalaiyeduththidu

vaalka -5
vaarththai maamsamaanonae neerae vaalka
anpae uruvaanonae neerae vaalka

song lyrics Parisuthamulla Maa Pithavae – பரிசுத்தமுள்ள மா பிதாவே

@songsfire
more songs Parisuthamulla Maa Pithavae – பரிசுத்தமுள்ள மா பிதாவே
Parisuthamulla Maa Pithavae

starLoading

Trip.com WW