Parisuthar Parandhamanae song lyrics – பரிசுத்தர் பரந்தாமனே

Deal Score0
Deal Score0
Parisuthar Parandhamanae song lyrics – பரிசுத்தர்  பரந்தாமனே

Parisuthar Parandhamanae song lyrics – பரிசுத்தர் பரந்தாமனே

பரிசுத்தர் பரந்தாமனே
மகிமையின் மகாராஜனே
வல்லமை ஆனவரே
அக்கினி அனலும் நீரே -2

என் மேல் இறங்குமய்யா
உம் ஆவி ஊற்றுமய்யா
என் நிலைமை மாற்றுமய்யா
என் வாழ்வை தேற்றுமய்யா -2

ஆவியே ஆவியே
ஆராதிப்பேன் ஆவியே
ஆவியே ஆவியே
பரிசுத்தத்தின் ஆவியே

வற்றாத நதியாகவே
என் உள்ளத்தில் தங்கிடவே
நான் உம்மோடு கலந்திடவே
நீர் என்னில் பெருகிடவே

என் மேல் இறங்குமய்யா
உம் ஆவி ஊற்றுமய்யா
என் நிலைமை மாற்றுமய்யா
என் வாழ்வை தேற்றுமய்யா-4

ஆவியே ஆவியே
ஆராதிப்பேன் ஆவியே
ஆவியே ஆவியே
பரிசுத்தத்தின் ஆவியே – 4

Parisuthar Parandhamanae
Magimaiyin Maagaraajanae
Valamai Aanavare
Akkini analum Neerae

Enmael Erungum Aiyya
Um aaviyai Ootrum aiyya
En nilamaiyai maatrum aiyya
En vazhvai thaetrum aiyya

Aaviyae Aaviyae
Aaradhipaen Aaviyae
Aaviyae Aaviyae
Parisuthathin Aaviyae

Vattradha nadhiyagavae
En ulathil thangidavae
Naan ummodu kalanthidavae
Neer ennil Perugidavae

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

songsfire
      SongsFire
      Logo