Skip to content

Pearazhaikum Vealai Vana – பேரழைக்கும் வேளை வான

சரணங்கள்

1. பேரழைக்கும் வேளை வான சேனை கூடுமே – அங்கே
பே ரொலி கீதத்தில் நானும் பங்கடைவேனே

2. தூதர்கள் மேலோகந்தனில் பேரழைக்கவே – நானும்
வேதனை யில்லாவுலகில் போ யடைவேனே

3. மேலுலகில் பேரழைக்க நானும் நின்றங்கே – தேவா
மேன்மைப் பங்கடைய “இதோ வந்தேன்” என்பேனே

4. விண்ணுலகில் பேரழைக்க முன்னணி சென்று – எந்தன்
புண்ய நாதனோடு வாழ்ந்து கண்யமடைவேன்

Pearazhaikum Vealai Vana – பேரழைக்கும் வேளை வான Lyrics in English

saranangal

1. paeralaikkum vaelai vaana senai koodumae – angae
pae roli geethaththil naanum pangataivaenae

2. thootharkal maelokanthanil paeralaikkavae – naanum
vaethanai yillaavulakil po yataivaenae

3. maelulakil paeralaikka naanum nintangae – thaevaa
maenmaip pangataiya “itho vanthaen” enpaenae

4. vinnnulakil paeralaikka munnanni sentu – enthan
punnya naathanodu vaalnthu kannyamataivaen

song lyrics Pearazhaikum Vealai Vana – பேரழைக்கும் வேளை வான

@songsfire
more songs Pearazhaikum Vealai Vana – பேரழைக்கும் வேளை வான
Pearazhaikum Vealai Vana

starLoading

Trip.com WW