Piranthar Piranthar Kiristhu – பிறந்தார் பிறந்தார் கிறிஸ்து

Piranthar Piranthar Kiristhu
பிறந்தார் பிறந்தார் கிறிஸ்து பிறந்தார்
வின்னிலும் மன்னிலும் வெற்றி முழங்க
பிறந்தார் பிறந்தார் கிறிஸ்து பிறந்தார்
வின்னிலும் மன்னிலும் வெற்றி முழங்க

1. மன்னில் சமாதானம் வின்னில் மகிழ்ச்சி
என்றென்றும் தொனிக்க நம் மன்னன் பிறந்தார்
மன்னில் சமாதானம் வின்னில் மகிழ்ச்சி
என்றென்றும் தொனிக்க நம் மன்னன் பிறந்தார் – பிறந்தார்

2. தூதர் சேனைகள் எக்காளம் முழங்க
என்னாளும் அதிர நம் இயேசு பிறந்தார்
தூதர் சேனைகள் எக்காளம் முழங்க
என்னாளும் அதிர நம் இயேசு பிறந்தார் – பிறந்தார்

2. மாந்தர் யாவரும் போற்றிப்பாடுங்கள்
இராஜன் இயேசுவை வாழ்திப்பாடுங்கள்
மாந்தர் யாவரும் போற்றிப்பாடுங்கள்
இராஜன் இயேசுவை வாழ்திப்பாடுங்கள் – பிறந்தார்

Piranthar Piranthar Kiristhu – பிறந்தார் பிறந்தார் கிறிஸ்து Lyrics in English

Piranthar Piranthar Kiristhu
piranthaar piranthaar kiristhu piranthaar
vinnilum mannilum vetti mulanga
piranthaar piranthaar kiristhu piranthaar
vinnilum mannilum vetti mulanga

1. mannil samaathaanam vinnil makilchchi
ententum thonikka nam mannan piranthaar
mannil samaathaanam vinnil makilchchi
ententum thonikka nam mannan piranthaar – piranthaar

2. thoothar senaikal ekkaalam mulanga
ennaalum athira nam Yesu piranthaar
thoothar senaikal ekkaalam mulanga
ennaalum athira nam Yesu piranthaar – piranthaar

2. maanthar yaavarum pottippaadungal
iraajan Yesuvai vaalthippaadungal
maanthar yaavarum pottippaadungal
iraajan Yesuvai vaalthippaadungal – piranthaar

song lyrics Piranthar Piranthar Kiristhu – பிறந்தார் பிறந்தார் கிறிஸ்து

@songsfire
more songs Piranthar Piranthar Kiristhu – பிறந்தார் பிறந்தார் கிறிஸ்து பிறந்தார்
Piranthar Piranthar Kiristhu

starLoading

Trip.com WW
Scroll to Top