Pirithedukkapattean Yesukakavae – பிரித்தெடுக்கப்பட்டேன் இயேசுவுக்காகவே

Deal Score0
Deal Score0
Pirithedukkapattean Yesukakavae – பிரித்தெடுக்கப்பட்டேன் இயேசுவுக்காகவே

Pirithedukkapattean Yesukakavae – பிரித்தெடுக்கப்பட்டேன் இயேசுவுக்காகவே

1. பிரித்தெடுக்கப்பட்டேன்
இயேசுவுக்காகவே,
ராஜன் ஆசார்யனுமாய்
அவரில் ஜீவிப்பேன்
தீமை யாவையும் விட்டு
சுத்தனாக்கப்பட்டேன்
முற்றிலும் ஒப்புவித்தேன்
என்னை தேவனுக்காய்

2. பிரித்தெடுக்கப்பட்டேன்
இயேசுவுக்காகவே,
என் இதய ஆலயம்
தம் பீடமாக்கினார்;
எமதைக்யம் எவரும்
பிரிக்க வொண்ணாதே,
ஜீவிப்பேன் நித்தியமாய்
அவர் வல்லமையால்

3. பிரித்தெடுக்கப்பட்டேன்
இயேசுவுக்காகவே,
அவரோடென்றும் தங்க
ஜெய ஆவி தாறார்;
வல்லமை தந்து காத்து
வழி நடத்துகிறார்
மேற்கொள்வேன் உலகை நான்
அவர் வல்லமையால்

Pirithedukkapattean Yesukakavae – பிரித்தெடுக்கப்பட்டேன் இயேசுவுக்காகவே Lyrics in English

1. piriththedukkappattaen
Yesuvukkaakavae,
raajan aasaaryanumaay
avaril jeevippaen
theemai yaavaiyum vittu
suththanaakkappattaen
muttilum oppuviththaen
ennai thaevanukkaay

2. piriththedukkappattaen
Yesuvukkaakavae,
en ithaya aalayam
tham peedamaakkinaar;
emathaikyam evarum
pirikka vonnnnaathae,
jeevippaen niththiyamaay
avar vallamaiyaal

3. piriththedukkappattaen
Yesuvukkaakavae,
avarodentum thanga
jeya aavi thaaraar;
vallamai thanthu kaaththu
vali nadaththukiraar
maerkolvaen ulakai naan
avar vallamaiyaal

song lyrics Pirithedukkapattean Yesukakavae – பிரித்தெடுக்கப்பட்டேன் இயேசுவுக்காகவே

@songsfire
more songs Pirithedukkapattean Yesukakavae – பிரித்தெடுக்கப்பட்டேன் இயேசுவுக்காகவே
Pirithedukkapattean Yesukakavae

Trip.com WW

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

songsfire
      SongsFire
      Logo