Skip to content

Pithavey Aarathikkinrom

பிதாவே ஆராதிக்கின்றோம்
இயேசுவே ஆர்ப்பரிக்கின்றோம்
ஆவியானவரே அன்பு செய்கின்றோம்
ஆராதிக்கின்றோம் ஆர்ப்பரிக்கின்றோம்
அன்பு செய்கின்றோம் – உம்மை

1.மகனாக தெரிந்து கொண்டீர்
மறுபடி பிறக்க  செய்தீர்
ராஜாக்களும் நாங்களே
ஆசாரியர்களும் நாங்களே (2)

2.சகலமும் படைத்தவரே
சர்வ வல்லவரே
மகிமைக்கு பாத்திரரே
மங்காத பிரகாசமே (2)

3.ஸ்தோத்திரமும் கனமும்
வல்லமையும் பெலனமும்
மாட்சிமையும் துதியும்
எப்போதும் உண்டாகட்டும் (2

4.பரிசுத்தர் பரிசுத்தரே
 பரலோக ராஜாவே
எப்போதும் இருப்பவரே
இனிமேலும் வருபவரே (2)

5.உமது செயல்களெல்லாம்
அதிசயமானவைகள் 
உமது வழிகளெல்லாம்

சத்தியமானவைகள்(2)

Pithavey Aarathikkinrom Lyrics in English

pithaavae aaraathikkintom
Yesuvae aarpparikkintom
aaviyaanavarae anpu seykintom
aaraathikkintom aarpparikkintom
anpu seykintom – ummai

1.makanaaka therinthu konnteer
marupati pirakka  seytheer
raajaakkalum naangalae
aasaariyarkalum naangalae (2)

2.sakalamum pataiththavarae
sarva vallavarae
makimaikku paaththirarae
mangaatha pirakaasamae (2)

3.sthoththiramum kanamum
vallamaiyum pelanamum
maatchimaiyum thuthiyum
eppothum unndaakattum (2

4.parisuththar parisuththarae
 paraloka raajaavae
eppothum iruppavarae
inimaelum varupavarae (2)

5.umathu seyalkalellaam
athisayamaanavaikal 
umathu valikalellaam
saththiyamaanavaikal(2)

starLoading

Trip.com WW