Ponnum Illa Porulum Illa – பொன்னும் இல்ல பொருளும் இல்ல

Faith Score0
Faith Score0

பொன்னும் இல்ல பொருளும் இல்ல
இயேசு உண்டு அவர் நாமம் உண்டு – (எனக்கு)
ஆல்லேலூயா ஆல்லேலூயா
இயேசுவின் நாமம் உண்டு

1. குறைவு எல்லாம் நிறைவாகும் என் வாழ்வில்
இயேசு நாமத்தினால் (2)
சோதனையில் தப்பி செல்ல வழி உண்டு
இயேசுவின் நாமத்தினால் (2)

2. துதித்திடுவேன் உயர்த்திடுவேன் ஜெயம் எடுப்பேன்
இயேசு நாமத்தினால் (2)
துக்கம் எல்லாம் சந்தோஷமாய் மாறிடுமே
இயேசுவின் நாமத்தினால் (2)

3. வழி உண்டு சத்தியம் உண்டு ஜீவன் உண்டு
இயேசு நாமத்தினால் (2)
சுகம் உண்டு பெலன் உண்டு என் வாழ்வில்
இயேசுவின் நாமத்தினால் (2)

Ponnum Illa Porulum Illa – பொன்னும் இல்ல பொருளும் இல்ல Lyrics in English

ponnum illa porulum illa
Yesu unndu avar naamam unndu – (enakku)
aallaelooyaa aallaelooyaa
Yesuvin naamam unndu

1. kuraivu ellaam niraivaakum en vaalvil
Yesu naamaththinaal (2)
sothanaiyil thappi sella vali unndu
Yesuvin naamaththinaal (2)

2. thuthiththiduvaen uyarththiduvaen jeyam eduppaen
Yesu naamaththinaal (2)
thukkam ellaam santhoshamaay maaridumae
Yesuvin naamaththinaal (2)

3. vali unndu saththiyam unndu jeevan unndu
Yesu naamaththinaal (2)
sukam unndu pelan unndu en vaalvil
Yesuvin naamaththinaal (2)

song lyrics Ponnum Illa Porulum Illa – பொன்னும் இல்ல பொருளும் இல்ல

@songsfire
more songs Ponnum Illa Porulum Illa – பொன்னும் இல்ல பொருளும் இல்ல
Ponnum Illa Porulum Illa

starLoading

Trip.com WW

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

songsfire
      Songs Fire
      Logo