Poolokaththaarae Yaavarum Lyrics – பூலோகத்தாரே யாவரும்

Poolokaththaarae Yaavarum Lyrics – பூலோகத்தாரே யாவரும்

பூலோகத்தாரே யாவரும்
கர்த்தாவில் களி கூருங்கள்
ஆனந்தத்தோடே ஸ்தோத்திரம்
செலுத்திப் பாட வாருங்கள்.

யெகோவா தாம் மெய்த்தேவனே
நாம் அல்ல அவர் சிருஷ்டித்தார்
நாம் ஜனம் அவர் ராஜனே
நாம் மந்தை அவர் மேய்ப்பனார்

கெம்பீரித்தவர் ஆலயப்
பிரகாரத்துள்ளே வாருங்கள்
மகிழ்ந்து அவர் திவ்விய
நல் நாமத்தை கொண்டாடுங்கள்

கர்த்தர் தயாளர் இரக்கம்
அவர்க்கு என்றும் உள்ளதே
அவர் அநாதி சத்தியம்
மாறாமல் என்றும் நிற்குமே

Poolokaththaarae Yaavarum பூலோகத்தாரே யாவரும் Lyrics in English

poolokaththaarae yaavarum
karththaavil kali koorungal
aananthaththotae sthoththiram
seluththip paada vaarungal.

yekovaa thaam meyththaevanae
naam alla avar sirushtiththaar
naam janam avar raajanae
naam manthai avar maeyppanaar

kempeeriththavar aalayap
pirakaaraththullae vaarungal
makilnthu avar thivviya
nal naamaththai konndaadungal

karththar thayaalar irakkam
avarkku entum ullathae
avar anaathi saththiyam
maaraamal entum nirkumae

song lyrics Poolokaththaarae Yaavarum பூலோகத்தாரே யாவரும்

@songsfire

Try Amazon Fresh

Scroll to Top