1. பூரண இரட்சை யளிக்க
ஜீவ ஊற்றின் தீர்த்தமே!
வற்றாமல் இன்னும் ஓடுது,
மீட்பர் காயத்திருந்தே!
என்னுள்ளத்தில்
ஜீவ நதி பாயுது!
2. அல்லேலூயா என்று பாட
வல்லமையாய் மாற்றுதே!
எல்லாப் பாவம் முற்றும் நீக்கி
பரிசுத்த மாக்குதே!
மாசு நீக்கி
துல்யமாக ஆக்குது!
3. தேவாதி தேவனின் அன்பு
என்னில் பெலன் செய்யுதே!
ஆத்தும எண்ணங்களெல்லாம்
சுத்தியாக்கப்பட்டதே!
சுத்தமானேன்
கல்வாரியின் இரத்தத்தால்!
4. சந்தேகம் துக்கம் பயமும்
என்னை விட்டு நீங்கிற்று!
நம்பிக்கை அன்பு விஸ்வாசம்
என்னை ஆட்சி செய்யுது!
இயேசுவினால்
திருப்தியானேன் எப்போதும்!
Poorana Ratchipalikka – பூரண இரட்சை யளிக்க Lyrics in English
1. poorana iratchaை yalikka
jeeva oottin theerththamae!
vattaாmal innum oduthu,
meetpar kaayaththirunthae!
ennullaththil
jeeva nathi paayuthu!
2. allaelooyaa entu paada
vallamaiyaay maattuthae!
ellaap paavam muttum neekki
parisuththa maakkuthae!
maasu neekki
thulyamaaka aakkuthu!
3. thaevaathi thaevanin anpu
ennil pelan seyyuthae!
aaththuma ennnangalellaam
suththiyaakkappattathae!
suththamaanaen
kalvaariyin iraththaththaal!
4. santhaekam thukkam payamum
ennai vittu neengittu!
nampikkai anpu visvaasam
ennai aatchi seyyuthu!
Yesuvinaal
thirupthiyaanaen eppothum!
song lyrics Poorana Ratchipalikka – பூரண இரட்சை யளிக்க
@songsfire
more songs Poorana Ratchipalikka – பூரண இரட்சை யளிக்க
Poorana Ratchipalikka
