Poovinarae Pooripudan – பூவினரே பூரிப்புடன்

Faith Score0
Faith Score0

பூவினரே பூரிப்புடன்
புகழ்ந்து பாடுங்கள் பாலனையே
பூ மகனே இவர் வான் மகனே
பூவிலும் வானிலும் மேலானவர்

கந்தை பொதிந்த போர்வை
அவர் விந்தையாய் மலர்ந்த வேளை
நிந்தை மனிதர் வாழ்விலும்
இனி எந்த தாழ்வும் இல்லை

மேய்ப்பர் ராவில் மந்தை
அதை மேய்க்கும் வேளை விந்தை
மேசியா வரவின் செய்தி
அன்று மேய்த்து அறிந்தாரன்றோ

Poovinarae Pooripudan – பூவினரே பூரிப்புடன் Lyrics in English

poovinarae poorippudan
pukalnthu paadungal paalanaiyae
poo makanae ivar vaan makanae
poovilum vaanilum maelaanavar

kanthai pothintha porvai
avar vinthaiyaay malarntha vaelai
ninthai manithar vaalvilum
ini entha thaalvum illai

maeyppar raavil manthai
athai maeykkum vaelai vinthai
maesiyaa varavin seythi
antu maeyththu arinthaaranto

song lyrics Poovinarae Pooripudan – பூவினரே பூரிப்புடன்

@songsfire
more songs Poovinarae Pooripudan – பூவினரே பூரிப்புடன்
Poovinarae Pooripudan

starLoading

Trip.com WW

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

songsfire
      Songs Fire
      Logo