Pr.Backiyaraj – Iniyum Nadathuvaar Song Lyrics

Pr.Backiyaraj – Iniyum Nadathuvaar Song Lyrics

Iniyum Nadathuvaar Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian New Year Praise Song 2025 Sung By.Pr.Backiyaraj, Suganthy

Iniyum Nadathuvaar Christian Song Lyrics in Tamil

இதுவரை நடத்தினார்
இனியும் நடத்துவார்
எபினேசர் அவர் நாமம்
போற்றி பாடுவோம் -2

போற்றி பாடுவோம்
புகழ்ந்து பாடுவோம் -2

1.செங்கடலும் வந்தது அதனை பிளந்தார்
யோர்தான் வந்தது அதனை பிரித்தார் -2
எரிகோ வந்தது உடைத்து போட்டார்
எதிரி சாத்தானை மிதித்து போட்டார் -2

2.குறைவுகள் வந்த போதும் நிறைவாய் வந்தார்
தோல்வியின் பாதையில் ஜெயத்தை தந்தார் -2
சுகவீனம் வந்த போது சுகத்தை தந்தார்
தடுமாறும் வேளையில் தாங்கி பிடித்தீர் -2

3.மலைகள் விலகி போனாலும் என்ன
பர்வதங்கள் அசைந்து போனாலும் என்ன -2
இதுவரை நடத்தினார் இனியும் நடத்துவார்
சோர்ந்து போகாமல் ஜெயித்து முன்னேறுவோம் -2

Iniyum Nadathuvaar Christian Song Lyrics in English

Ithuvarai Nadathinar
Iniyum Nadathuvaar
Ebinesar avar namam
Potri paduvom-2

Potri paduvom
Pugazhnthu paduvom-2

1.Sengadalum vanthathu athanai pilanthar
Yorthan vanthathu athanai pirithar-2
Eriko vanthathu udaithu pottar
Ethiri sathanai mithithu pottar -2

2.Kuraivugal vantha pothum niraivaai vanthar
Tholviyin pathaiyil jeyathai thanthar-2
Sugaveenam vantha pothu sugathai thanthar
Thadumarum velaiyil thangi piditheer-2

3.Malaigal vilagi ponalum enna
Parvathangal asainthu ponalum enna-2
Ithuvarai nadathinavar iniyum nadathuvar
Sornthu pogamal jeyithu munneruvom-2


#songsfire

Exit mobile version