Pr.Corban Singh – Ulagin Ratchagarae Song Lyrics

Pr.Corban Singh – Ulagin Ratchagarae Song Lyrics

Ulagin Ratchagarae Christian Song Lyrics in Tamil and English From Tamil Christmas Song Sung By.Pr.Corban Singh

Ulagin Ratchagarae Christian Song Lyrics in Tamil

உலகின் இரட்சகரே உன்னத குமாரனே
ஜீவ ஒளியாய் உதித்தவரே
ஜீவன் தந்திட வந்தவரே

போற்றிடுவோம் நாம் புகழ்ந்திடுவோம்
இயேசுவின் திருநாமத்தை
இயேசு நமக்காக பிறந்ததாலே
எல்லாரும் கொண்டாடுவோம்

இருளில் நடக்கும் ஜனங்களை
வெளிச்சத்தில் நடத்துவீர்
மரண இருளை நீக்கி
நம்பிக்கை கொடுத்தீர்

மனதின் பாரம் நீங்கிடும்
இயேசு பிறந்ததால்
சாத்தானின் வல்லமை அழிந்திடும்
இயேசு வந்ததால்

Ulagin Ratchagarae Christian Song Lyrics in English

Ulagin Ratchagarey Unnadha Kumaaraney
Jeeva Oliyai Uthithavarey
Jeevan Thanthida Vandhavarey

Potriduvom Naam Pugazhnthiduvom
Yesuvin Thirunaamathai
Yesu Namakaga Piranthathaaley
Ellorum Kondaduvom

Irulil Nadakkum Janangalai
Velichathil Nadathuveer
Marana Irulai Neeki
Nambikkai Kodutheer

Manadhin Baaram Neengidum
Yesu Vanthathal
Saathanin Vallamai Alinthidum
Yesu Piranthathal


#songsfire

Exit mobile version