Pr.Gideon – Alpha Omega Song Lyrics
Alpha Omega Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By.Pr.Gideon
Alpha Omega Christian Song Lyrics in Tamil
அல்பா ஒமேகா ஆனவரே
அற்புதங்கள் செய்பவரே
ஆற்றியே தேற்றிடும் அன்பர ஆராதனை – 2
ஆராதனை ஆராதனை ஆவியில் ஆராதனை
ஆராதனை ஆராதனை அனுதினமும் ஆராதனை – 2
நேற்றும் இன்றும் மாறாதவரே
நன்மைகளை செய்பவரே
நேயமாய் நேசிக்கும் நேசரே ஆராதனை – 2 – (ஆராதனை)
துதியும் கனமும் உடையவரே
தூயாதி தூயவரே
துணைனின்று காத்திடும் கலாமலையே ஆராதனை – 2 – (ஆராதனை)
மகிமை மாட்ச்சியை உடையவரே
மகிமையின் தேவன் நீரே
மறவாமல் நினைத்திடும் நித்தியரே – 2 – (ஆராதனை)
அன்பும் அழகும் நிறைந்தவரே
அபிகேம் செய்தவரே
அரனாகி தேற்றிடும் அடைக்கலமே ஆராதனை – 2 – (ஆராதனை)
Alpha Omega Christian Song Lyrics in English
Alpha Omega aanavare
Arputhangal seipavare
Atriye thetridum anpa Aradhanai – 2
Aradhanai Aradhanai aviyil Aradhanai
Aradhanai Aradhanai anuthinamum Aradhanai – 2
Netrum indrum marathavare
Nanmaigalai seipavare
Neyamai nesikkum nesare Aradhanai – 2 – Aradhanai
Thuthiyum Ganamum udaiyavare
Thooyathi thooyavare
Thunainindru kaththidum kalaamalaiye Aradhanai – 2 – Aradhanai
Magimai matchiyai udaiyavare
Magimaiyin thevan neere
Maravamal ninaithidum niththiyare – 2 – Aradhanai
Anpum azhagum nirainthavare
Apishegam seithavare
Aranagi thetridum adaikkalame Aradhanai – 2 – Aradhanai
Christians songs lyrics
#songsfire