Praise The Lord Tamil Version

Praise The Lord Tamil Version

Praise The Lord Tamil Version Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Worship Song Sung By.L4C Worship Team

Praise The Lord Tamil Version Christian Song Lyrics in Tamil

நான் துதிப்பேன் உம்மையே
உயர்விலும் தாழ்விலும்
நான் துதிப்பேன் உண்மையே
குழப்பத்தின் மத்தியில்

நான் துதிப்பேன் உம்மையே போராட்டங்கள் சூழ்கையில்
நான் துதிப்பேன் உண்மையே
எதிரிகள் மத்தியில்

என் சுவாசம் உள்ளவரை என் கர்த்தரை என்றும் ஸ்தோத்தரிப்பேன்
கர்த்தரை என்றென்றும்

ஸ்தோத்தரிப்பேன் கர்த்தரை என்றென்றும்

நான் துதிப்பேன் உம்மையே துக்கமோ சந்தோஷமோ
நான் துதிப்பேன் உம்மையே கர்த்தர் ஆளுகை செய்வதால்

துதி என் ஆயுதம் எதிரியை வீழ்த்துமே
துதித்து பாடுவேன் எரிகோவும் வீழ்ந்திடும்
(என் சுவாசம் உள்ளவரை)

ஜீவிக்கும் என் கர்த்தர்
என்னோடு இருப்பதால் துதித்துப் பாடிடுவேன்
எந்நாளும் அவரை ஆராதித்திடுவேன்

ஸ்தோத்தரிப்பேன் கர்த்தரை என்றென்றும்

மரணத்தை ஜெய்த்தவர் உயிரோடு எழுந்தவர் சாத்தானை வென்றவர் அவர் நாமம் இயேசுவே

ஸ்தோத்தரிப்பேன் கர்த்தரை என்றென்றும்

Praise The Lord Tamil Version Christian Song Lyrics in English

Naan Thuthippen ummaye
Uyarvilum Thaalvilum
Naan Thuthippen Ummaye
Kulappathin Maththiyil

Naan Thuthippen Ummaye
Porattankal Soolkaiyil
Naan Thuthippen Ummaye
Ethirikal Maththiyil

En Swasam Ulla Varai
En kartharai Endrum Sthotharippen
Kartharai endrendrum

Sthotharippen
Kartharai endrendrum

Naan thuthippen Ummaye
Thukkamo Santhoshamo
Naan thuthippen Ummaye
Karthar Aalukai Seivathaal

Thuthi En Aayutham
Ethiriyai Veelthume
Thuthithu paaduven
Erigovum Veelthidum

En Swasam Ulla Varai
En Kartharai endrendrum

Jeevikkum en Karthar
Ennodiruppathal
Thuthithu paadiduven
Ennalum avarai arathithiduven

Maranathai Jeithavar
Uyirodu Elunthavar
Saathanai Vendravar
Avar naamam Yesuve


#songsfire

Exit mobile version