Pudhiya Vallamai Pudhiya Abishekam – புதிய வல்லமை புதிய அபிஷேகம்

புதிய வல்லமை புதிய அபிஷேகம்
புதிய ஆவி எங்கள் மேலே
இந்த நாளில் இறங்கட்டுமே-2

மேகஸ்தம்பமே அக்கினி ஸ்தம்பமே
பலமாய் இறங்கி வாரும்
சாத்தானின் கோட்டையை தகர்த்தெரிந்திட
பலத்தை எனக்குத் தாரும்-2

1. கேயாசி கண்களைத் திறந்து வைத்து
அக்கினி இரதங்களை காணச் செய்தீர்-2
(எங்கள்) ஆவியின் கண்களைத் திறந்திடும்
உம் மகிமையை தரிசிக்கவே-2-மேக ஸ்தம்பமே

2. எரிகோவின் கோட்டையை உடைத்திட
யோசுவாவை நீர் தெரிந்து கொண்டீர்-2
(எங்கள்) தேசத்தின் கட்டுகளை உடைத்திட
உம் ஆவியால் நிரப்பிடுமே-2-மேக ஸ்தம்பமே

Pudhiya Vallamai Pudhiya Abishekam – புதிய வல்லமை புதிய அபிஷேகம் Lyrics in English

puthiya vallamai puthiya apishaekam
puthiya aavi engal maelae
intha naalil irangattumae-2

maekasthampamae akkini sthampamae
palamaay irangi vaarum
saaththaanin kottaைyai thakarththerinthida
palaththai enakkuth thaarum-2

1. kaeyaasi kannkalaith thiranthu vaiththu
akkini irathangalai kaanach seytheer-2
(engal) aaviyin kannkalaith thiranthidum
um makimaiyai tharisikkavae-2-maeka sthampamae

2. erikovin kottaைyai utaiththida
yosuvaavai neer therinthu konnteer-2
(engal) thaesaththin kattukalai utaiththida
um aaviyaal nirappidumae-2-maeka sthampamae

song lyrics Pudhiya Vallamai Pudhiya Abishekam – புதிய வல்லமை புதிய அபிஷேகம்

@songsfire
more songs Pudhiya Vallamai Pudhiya Abishekam – புதிய வல்லமை புதிய அபிஷேகம்
Pudhiya Vallamai Pudhiya Abishekam

starLoading

Trip.com WW
Scroll to Top