Puthiya Naalukul Ennai / புதிய நாளுக்குள் என்னை நடத்தும் / Tamil Christian Song
Puthiya Naalukul Ennai – புதிய நாளுக்குள் என்னை நடத்தும்
Tamil lChristian Song
SUBSCRIBE Here: https://www.youtube.com/channel/UC_KPlDas5ybjpqwt19FKq_A?sub_confirmation=1
புதிய நாளுக்குள் என்னை நடத்தும்
புதிய கிருபையால் என்னை நிரப்பும்
புது கிருபை தாரும் தேவா
புது பெலனை தாரும் தேவா
ஆரம்பம் அற்பமானாலும்
முடிவு சம்பூர்ணமாம்
குறைவுகள் நிறைவாகட்டும் – எல்லாம்
வறட்சி செழிப்பாகட்டும் – என்
வெட்கத்திற்கு பதிலாக
(இரட்டிப்பு) நன்மை தாரும் தேவா
கண்ணீருக்குப் பதிலாக – எந்தன்
களிப்பைத் தாரும் தேவா – ஆனந்த
சவால்கள் சந்தித்திட
(இன்று) உலகத்தில் ஜெயமெடுக்க
உறவுகள் சீர்பொருந்த – குடும்ப
சமாதானம் நான் பெற்றிட – மனதில்
Puthiya naalukul ennai Lyrics in English
puthiya naalukkul ennai nadaththum
puthiya kirupaiyaal ennai nirappum
puthu kirupai thaarum thaevaa
puthu pelanai thaarum thaevaa
aarampam arpamaanaalum
mutivu sampoornamaam
kuraivukal niraivaakattum – ellaam
varatchi selippaakattum – en
vetkaththirku pathilaaka
(irattippu) nanmai thaarum thaevaa
kannnneerukkup pathilaaka – enthan
kalippaith thaarum thaevaa – aanantha
savaalkal santhiththida
(intu) ulakaththil jeyamedukka
uravukal seerporuntha – kudumpa
samaathaanam naan pettida – manathil
Try Amazon Fresh